திசம்பர் 7
சிறப்பு நாட்கள்
தேசிய வீரர்கள் நாள் (கிழக்குத் திமோர்)
Observances
—
திசம்பர் 7
திசம்பர் 7
திசம்பர் 7 · சிறப்பு நாட்கள்
இதே தலைப்பில்
- 1975 கிழக்குத் திமோர்: திமோர் சனநாயக ஒன்றியத்தின் புரட்சி, மற்றும் உள்நாட்டுக் கலகத்தை அடுத்து போர்த்துக்கீசத் திமோரின் ஆளுநர் மாரியோ லெமோசு பெரெசு தலைநகர் டிலியைக் கைவிட்டு வெளியேறினார். ஆகத்து 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1975 போர்த்துக்கீசத் திமோரின் ஆளுநர் அதன் தலைநகர் டிலியைக் கிளர்ச்சியாளர்களிடம் கைவிட்டு அட்டாவுரோ தீவுக்குத் தப்பி ஓடினார். ஆகத்து 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1975 கிழக்குத் திமோர் போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. நவம்பர் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1975 கிழக்குத் தீமோரை இந்தோனீசியா முற்றுகையிட்டது. திசம்பர் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1976 கிழக்குத் திமோர் இந்தோனேசியாவுடன் இணைக்கப்பட்டு, அதன் 27வது மாகாணமானது. சூலை 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1991 கிழக்குத் திமோர், டிலியில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் இந்தோனீசிய இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் உயிரிழந்தனர். நவம்பர் 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1999 கிழக்குத் திமோர் மக்கள் விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆகத்து 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 2002 கிழக்குத் தீமோரின் விடுதலையை போர்த்துக்கல் அங்கீகரித்தது. 23 ஆண்டுகால இந்தோனீசிய ஆட்சி, மற்றும் மூன்றாண்டு கால ஐநாவின் தற்காலிக ஆட்சி முடிவுக்கு வந்து கிழக்குத் திமோர் விடுதலை பெற்றது. மே 20 · வரலாற்று நிகழ்வுகள்
திசம்பர் 7 அன்று மேலும்
- கிமு 43 உரோமை அரசியல்வாதி மார்க்கசு டலியாசு சிசெரோ படுகொலை செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 43 சிசெரோ, உரோமை மெய்யியலாளர், அரசியல்வாதி (பி. கிமு 106) இறப்புகள்
- 283 யுட்டீக்கியன் (திருத்தந்தை) இறப்புகள்
- 574 பைசாந்தியப் பேரரசர் இரண்டாம் யசுட்டிசு இளைப்பாறியதை அடுத்து நாட்டின் தளபதி இரண்டாம் திபேரியசு கான்சுடன்டைன் பேரரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 903 அல் சுஃபி, பாரசீக வானியலாளர் (இ. 986) பிறப்புகள்
- 1542 ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி (இ. 1587) பிறப்புகள்
- 1703 பிரித்தானியாவைப் பெரும் சூறாவளி தாக்கியதில் 9,000 பேர் வரை உயிரிழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1724 போலந்தின் டொரூன் என்ற இடத்தில் ஒன்பது புரட்டத்தாந்து சமயத்தினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து அங்கு கலவரம் மூண்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — கிழக்குத் திமோர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.