திசம்பர் 7
வரலாற்று நிகழ்வுகள்
ஆத்திரேலியாவில் ஒருபால் திருமணம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
Events
2017
திசம்பர் 7
2017
திசம்பர் 7 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1606 இடச்சு கப்பலோட்டி வில்லியம் யான்சூன் ஆத்திரேலியாவை முதன் முதலில் கண்ட ஐரோப்பியர் ஆவார். ஆனாலும் அவர் இதனை நியூ கினியின் ஒரு பகுதியாகவே கருதியிருந்தார். பெப்ரவரி 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1835 ஆத்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது. ஆகத்து 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1851 ஆத்திரேலியாவின் வரலாற்றில் மிகப் பெரும் காட்டுத்தீ விக்டோரியா மாநிலத்தில் பரவியது. 12 பேர் உயிரிழந்தனர். பெப்ரவரி 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1852 ஆத்திரேலியாவின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் சிட்னி பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. அக்டோபர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1856 ஆத்திரேலியாவில் மெல்பேர்ண் நகரில் எட்டு-மணி நேர வேலையைக் கோரி கட்டடத் தொழிலாளிகள் நாடாளுமன்றத்திற்கு ஆர்ப்பாட்ட ஊர்வலம் சென்றனர். ஏப்பிரல் 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1859 ஆத்திரேலியா: குயின்ஸ்லாந்து என்ற பெயரில் புதிய குடியேற்ற நாடு நியூ சவுத் வேல்ஸ் இலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது. சூன் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1861 ஆத்திரேலியா குயின்சுலாந்தில் தொல்குடிகளின் தாக்குதலில் 19 வெள்ளை இனக் குடியேறிகள் கொல்லப்பட்டனர். அக்டோபர் 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1875 ஆத்திரேலியக் கிழக்குக் கரையில் கோத்தன்பேர்க் என்ற கப்பல் பவளத்திட்டு ஒன்றில் மோதி முழ்கியதில் 102 பேர் உயிரிழந்தனர். பெப்ரவரி 24 · வரலாற்று நிகழ்வுகள்
திசம்பர் 7 அன்று மேலும்
- கிமு 43 உரோமை அரசியல்வாதி மார்க்கசு டலியாசு சிசெரோ படுகொலை செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 43 சிசெரோ, உரோமை மெய்யியலாளர், அரசியல்வாதி (பி. கிமு 106) இறப்புகள்
- 283 யுட்டீக்கியன் (திருத்தந்தை) இறப்புகள்
- 574 பைசாந்தியப் பேரரசர் இரண்டாம் யசுட்டிசு இளைப்பாறியதை அடுத்து நாட்டின் தளபதி இரண்டாம் திபேரியசு கான்சுடன்டைன் பேரரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 903 அல் சுஃபி, பாரசீக வானியலாளர் (இ. 986) பிறப்புகள்
- 1542 ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி (இ. 1587) பிறப்புகள்
- 1703 பிரித்தானியாவைப் பெரும் சூறாவளி தாக்கியதில் 9,000 பேர் வரை உயிரிழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1724 போலந்தின் டொரூன் என்ற இடத்தில் ஒன்பது புரட்டத்தாந்து சமயத்தினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து அங்கு கலவரம் மூண்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஆத்திரேலியா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.