செப்டம்பர் 28
வரலாற்று நிகழ்வுகள்
நிறை மற்றும் அளவைகளுக்கான பொது மாநாட்டில் மீட்டரின் நீளமானது பனிக்கட்டியின் உருகுநிலையில் 10 விழுக்காடு இரிடியம் கலந்த பிளாட்டினம் கலவையின் கோல் ஒன்றின் இரண்டு கோடுகளிற்கிடையேயான நீளத்துக்கு சமனாக அறிவிக்கப்பட்டது.
Events
1889
செப்டம்பர் 28
1889
செப்டம்பர் 28 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
செப்டம்பர் 28 அன்று மேலும்
- கிமு 551 கன்பூசியஸ், சீன மெய்யியலாளர் (இ. கிமு 479) பிறப்புகள்
- கிமு 48 எகிப்திய மன்னன் பதிமூன்றாம் தாலமியின் ஆணையை அடுத்து மாவீரன் பாம்பே படுகொலை செய்யப்பட்டான். வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 48 பாம்பே, உரோமைத் தளபதி, அரசியல்வாதி (பி. கிமு 106) இறப்புகள்
- 235 போந்தியன் திருத்தந்தை பதவியைத் துறந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 935 பொகீமியாவின் கோமகன் வென்செசுலாசு அவரது சகோதரனால் படுகொலை செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 935 முதலாம் வென்செஸ்லாஸ், செக் நாட்டுப் புனிதர் (பி. 907) இறப்புகள்
- 1066 நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுதல்: முதலாம் வில்லியம் இங்கிலாந்தில் தரையிறங்கினான். வரலாற்று நிகழ்வுகள்
- 1238 அரகொன் மன்னர் முதலாம் யேம்சு வாலேன்சியாவை முசுலிம்களிடம் இருந்து கைப்பற்றினான். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மீட்டர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.