செப்டம்பர் 28
வரலாற்று நிகழ்வுகள்
பொகீமியாவின் கோமகன் வென்செசுலாசு அவரது சகோதரனால் படுகொலை செய்யப்பட்டார்.
Events
935
செப்டம்பர் 28
935
செப்டம்பர் 28 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
செப்டம்பர் 28 அன்று மேலும்
- கிமு 551 கன்பூசியஸ், சீன மெய்யியலாளர் (இ. கிமு 479) பிறப்புகள்
- கிமு 48 எகிப்திய மன்னன் பதிமூன்றாம் தாலமியின் ஆணையை அடுத்து மாவீரன் பாம்பே படுகொலை செய்யப்பட்டான். வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 48 பாம்பே, உரோமைத் தளபதி, அரசியல்வாதி (பி. கிமு 106) இறப்புகள்
- 235 போந்தியன் திருத்தந்தை பதவியைத் துறந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 935 முதலாம் வென்செஸ்லாஸ், செக் நாட்டுப் புனிதர் (பி. 907) இறப்புகள்
- 1066 நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுதல்: முதலாம் வில்லியம் இங்கிலாந்தில் தரையிறங்கினான். வரலாற்று நிகழ்வுகள்
- 1238 அரகொன் மன்னர் முதலாம் யேம்சு வாலேன்சியாவை முசுலிம்களிடம் இருந்து கைப்பற்றினான். வரலாற்று நிகழ்வுகள்
- 1322 புனித உரோமைப் பேரரசர் நான்காம் லூயிசு ஆஸ்திரியாவின் முதலாம் பிரெடெரிக்கை மூல்டோர்ஃப் சமரில் வென்றார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — முதலாம் வென்செஸ்லாஸ் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.