பெப்ரவரி 11
வரலாற்று நிகழ்வுகள்
புளூட்டோ நெப்டியூனின் சுற்றுவட்டத்தை தாண்டிச் சென்றது. இவ்வாறான நிகழ்வு மீண்டும் 228 ஆண்டுகளின் பின்னரே நிகழும் என எதிர்வு கூறப்படுகிறது.
Events
1999
பெப்ரவரி 11
1999
பெப்ரவரி 11 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1483 இந்த நாளில் புளூட்டோ நெப்டியூனின் சுற்றுவட்டத்துள் வந்தது. இது 1503 சூலை 23 வரை இங்கு இருந்தது. ஏப்பிரல் 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1915 புளூட்டோவின் ஒளிப்படம் முதற்தடவையாக எடுக்கப்பட்டது. ஆனாலும் அது கோளாக கருதப்படவில்லை. மார்ச்சு 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1930 புளூட்டோ கண்டுபிடிக்கப்பட்ட செய்தி ஆர்வர்டு கல்லூரி வான்காணகத்திற்கு தந்தி மூலம் தெரிவிக்கப்பட்டது. மார்ச்சு 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1978 புளூட்டோவின் சரோன் துணைக்கோள் கண்டுபிடிக்கப்பட்டது. சூன் 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1979 புளூட்டோ நெப்டியூனின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தது. பெப்ரவரி 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 2006 புளூட்டோவுக்கான முதலாவது நியூ ஹரைசன்ஸ் என்ற விண்ணுளவியை நாசா விண்ணுக்கு ஏவியது. சனவரி 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 2006 புளூட்டோவின் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு துணைக்கோள்களுக்கு நிக்ஸ், ஹைட்ரா எனப் பெயரிடப்பட்டது. சூன் 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 2006 புளூட்டோ ஒரு கோள் அல்லவெனவும், அது குறுங்கோள் எனவும் உலகளாவிய வானியல் ஒன்றியம் அறிவித்தது. ஆகத்து 24 · வரலாற்று நிகழ்வுகள்
பெப்ரவரி 11 அன்று மேலும்
- கிமு 660 யப்பான் நாடு பேரரசர் ஜிம்முவால் நிறுவப்பட்ட பாரம்பரியமான நாள். வரலாற்று நிகழ்வுகள்
- 55 உரோம் நகரில் உரோமைப் பேரரசின் முடிக்குரிய பிரித்தானிக்கசு இளவரசர் மர்மமான முறையில் இறந்தமை, நீரோ பேரரசராக வருவதற்கு வழிவகுத்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 244 சிப்பாய்களின் கிளர்ச்சியை அடுத்து மெசொப்பொத்தேமியாவில் பேரரசர் மூன்றாம் கோர்டியன் கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 824 முதலாம் பாஸ்கால் (திருத்தந்தை) இறப்புகள்
- 1358 அலாவுதின் பாமன் சா, தக்காணப் பீடபூமியின் 1வது பாமினி சுல்தான் இறப்புகள்
- 1534 இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர் இங்கிலாந்து திருச்சபையின் உயர் தலைவராக அங்கீகரிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1626 எத்தியோப்பியத் திருச்சபையின் தலைமைப் பீடமாக உரோமைத் திரு ஆட்சிப்பீடத்தை பேரரசர் முதலாம் செசேனியசு அறிவித்து, கத்தோலிக்கத்தை எத்தியோப்பியாவின் அரச சமயமாக்கினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1640 இலங்கையின் காலி நகரை ஒல்லாந்தர் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — புளூட்டோ பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.