செப்டம்பர் 12
வரலாற்று நிகழ்வுகள்
குகை ஓவியங்கள் பிரான்சில் லாசுக்கோ நகரில் கண்டுபிடிக்கப்பட்டன.
Events
1940
செப்டம்பர் 12
1940
செப்டம்பர் 12 · வரலாற்று நிகழ்வுகள்
செப்டம்பர் 12 அன்று மேலும்
- கிமு 490 மாரத்தான் போர்: கிரேக்கத்தில், மாரத்தான் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பாரசீகத்தைத் தோற்கடித்த வெற்றிச் செய்தியைத் தெரிவிக்க பிடிப்பிட்சு என்ற கிரேக்க வீரன் நெடுந்தூரம் ஓடினான். மாரத்தான் ஓட்டப்போட்டிக்கு இதனாலேயே இப்பெயர் இடப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1185 பைசாந்தியப் பேரரசர் முதலாம் அந்திரோனிக்கசு கான்ஸ்டண்டினோபிலில் படுகொலை செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1609 என்றி அட்சன் அட்சன் ஆற்றைக் கண்டுபிடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1634 மால்ட்டாவில் வல்லெட்டா நகரில் வெடிமருந்துத் தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடி விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர், பல கட்டடங்கள் சேதமடைந்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1683 உதுமானியப் பேரரசைத் தோற்கடிக்கும் முயற்சியில் பல ஐரோப்பிய நாடுகள் வியென்னாவில் இடம்பெற்ற போரில் ஒன்றிணைந்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1762 சூலு சுல்தானகம் மலேசியாவில் உள்ள பலம்பாங்கன் தீவை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திடம் கையளித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1814 பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: வடக்கு முனை சமரில் அமெரிக்கப் படைகள் பிரித்தானியரின் பால்ட்டிமோர் நோக்கிய முன்னெடுப்பைத் தடுத்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1832 சி. வை. தாமோதரம்பிள்ளை, தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி (இ. 1901) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — குகை ஓவியம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.