Skip to content

Popular

செப்டம்பர் 12 வரலாற்று நிகழ்வுகள்

மாரத்தான் போர்: கிரேக்கத்தில், மாரத்தான் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பாரசீகத்தைத் தோற்கடித்த வெற்றிச் செய்தியைத் தெரிவிக்க பிடிப்பிட்சு என்ற கிரேக்க வீரன் நெடுந்தூரம் ஓடினான். மாரத்தான் ஓட்டப்போட்டிக்கு இதனாலேயே இப்பெயர் இடப்பட்டது.

Events கிமு 490 செப்டம்பர் 12

கிமு 490

செப்டம்பர் 12 · வரலாற்று நிகழ்வுகள்

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மாரத்தான் போர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.