சூன் 19
சிறப்பு நாட்கள்
தொழிலாளர் தினம் (டிரினிடாட் மற்றும் டொபாகோ)
Observances
—
சூன் 19
சூன் 19
சூன் 19 · சிறப்பு நாட்கள்
இதே தலைப்பில்
சூன் 19 அன்று மேலும்
- 325 நைசின் விசுவாச அறிக்கை நைசியாவில் (இன்றைய துருக்கியில்) முதலாவது பேரவையில் வெளியிடப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1269 பிரான்சில் மஞ்சள் அடையாளம் இல்லாமல் பொதுவில் திரியும் அனைத்து யூதர்களும் 10 வெள்ளி லிவ்ராக்கள் தண்டம் செலுத்த வேண்டும் என ஒன்பதாம் லூயி மன்னர் கட்டளையிட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1306 பெம்புரோக் பிரபுவின் படைகள் புரூசின் இசுக்காட்லாந்துப் படைகளை மெத்வென் சமரில் தோற்கடித்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1566 இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு (இ. 1625) பிறப்புகள்
- 1586 வட அமெரிக்காவில் இங்கிலாந்தின் நிரந்தரக் குடியிருப்பை அமைப்பதில் தோல்வியடைந்ததை அடுத்து ஆங்கிலேயக் குடியேறிகள் ரோனோக் தீவில் இருந்து வெளியேறினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1595 குரு அர்கோவிந்த், 6வது சீக்கிய குரு (இ. 1644) பிறப்புகள்
- 1623 பிலைசு பாஸ்கல், பிரான்சியக் கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1662) பிறப்புகள்
- 1720 ரொபர்ட் நொக்ஸ், பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆங்கிலேய மீகாமன் (பி. 1641) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — தொழிலாளர் தினம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.