சூன் 19
வரலாற்று நிகழ்வுகள்
வட அமெரிக்காவில் இங்கிலாந்தின் நிரந்தரக் குடியிருப்பை அமைப்பதில் தோல்வியடைந்ததை அடுத்து ஆங்கிலேயக் குடியேறிகள் ரோனோக் தீவில் இருந்து வெளியேறினர்.
Events
1586
சூன் 19
1586
சூன் 19 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1583 சேர் ஹம்பிறி கில்பேர்ட் வட அமெரிக்காவில் இங்கிலாந்துக்கான முதலாவது குடியேற்ற நாட்டை (தற்போதைய) சென் ஜான்சு, நியூபவுண்லாந்தில் அமைத்தார். ஆகத்து 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1606 வட அமெரிக்காவில் பிரித்தானியக் குடியேற்றங்களை ஆரம்பிக்கும் முகமாக இலண்டன் பகம்பனி என்ற நிறுவனத்தை இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு மன்னர் அமைத்தார். ஏப்பிரல் 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1620 வட அமெரிக்காவில் குடியேறுவதற்காக இங்கிலாந்தின் பிளைமவுத் துறையில் இருந்து யாத்திரிகர்கள் புறப்பட்டனர். செப்டம்பர் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1652 வட அமெரிக்காவிலேயே முதன் முதலில் அடிமைத் தொழிலை இல்லாதொழிக்கும் சட்டத்தை ரோட் தீவு கொணர்ந்தது. மே 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1700 வட அமெரிக்காவின் மேற்குக் கரையில் 8.7–9.2 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. சனவரி 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1775 வட அமெரிக்காவில் பிரித்தானியப் படைகளில் இணைந்த அடிமைகள் அனைவருக்கும் அவர்களது உரிமையாளர்களிடம் இருந்து முழுமையான விடுதலை பெற்றுக் கொடுக்கும் உடன்பாட்டில் வர்ஜீனியா குடியேற்றத்தின் பிரித்தானிய ஆளுநர் ஜான் மறே கையெழுத்திட்டார். நவம்பர் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1893 வட அமெரிக்காவில் தொடருந்துப் பாதைகளில் நேரத்தை அளவிடும் குரோனோமீட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. சனவரி 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1897 வட அமெரிக்காவின் முதலாவது சுரங்கத் விரைவுப் போக்குவரத்து தொடருந்து சேவை பாஸ்டனில் ஆரம்பிக்கப்பட்டது. செப்டம்பர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
சூன் 19 அன்று மேலும்
- 325 நைசின் விசுவாச அறிக்கை நைசியாவில் (இன்றைய துருக்கியில்) முதலாவது பேரவையில் வெளியிடப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1269 பிரான்சில் மஞ்சள் அடையாளம் இல்லாமல் பொதுவில் திரியும் அனைத்து யூதர்களும் 10 வெள்ளி லிவ்ராக்கள் தண்டம் செலுத்த வேண்டும் என ஒன்பதாம் லூயி மன்னர் கட்டளையிட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1306 பெம்புரோக் பிரபுவின் படைகள் புரூசின் இசுக்காட்லாந்துப் படைகளை மெத்வென் சமரில் தோற்கடித்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1566 இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு (இ. 1625) பிறப்புகள்
- 1595 குரு அர்கோவிந்த், 6வது சீக்கிய குரு (இ. 1644) பிறப்புகள்
- 1623 பிலைசு பாஸ்கல், பிரான்சியக் கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1662) பிறப்புகள்
- 1720 ரொபர்ட் நொக்ஸ், பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆங்கிலேய மீகாமன் (பி. 1641) இறப்புகள்
- 1747 நாதிர் ஷா, ஈரானிய அரசர் (பி. 1688) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — வட அமெரிக்கா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.