சூலை 15
வரலாற்று நிகழ்வுகள்
அலெக்சாந்தர் நெவ்ஸ்கி தலைமையிலான நோவ்கோரத் படைகள் சுவீடன் படைகளை "நேவா" என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தனர்.
Events
1240
சூலை 15
1240
சூலை 15 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
சூலை 15 அன்று மேலும்
- 70 உரோமைப் பேரரசர் டைட்டசும் அவரது இராணுவமும் எருசலேமின் சுவர்களை உடைத்து ஊடுருவினர். வரலாற்று நிகழ்வுகள்
- 998 அபுல் வபா, பாரசீக கணிதவியலாளர்,. வானியலாளர் (பி. 940) இறப்புகள்
- 1099 முதலாம் சிலுவைப் போர்: கிறித்தவப் போர் வீரர்கள் கடினமான முற்றுகையின் பின்னர், எருசலேம் திருக்கல்லறைத் தேவாலயத்தைக் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1149 திருக்கல்லறைத் தேவாலயம் எருசலேமில் புனிதத் தலமாக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1274 பொனெவெந்தூர், இத்தாலிய ஆயர், புனிதர் (பி. 1221) இறப்புகள்
- 1381 இங்கிலாந்தில் உழவர்களின் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்த ஜோன் போல் என்ற மதகுரு இரண்டாம் ரிச்சார்ட் மன்னரின் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டு, நான்கு துண்டுகளாக வெட்டப்பட்டு மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1606 ரெம்பிரான்ட், டச்சு ஓவியர் (இ. 1669) பிறப்புகள்
- 1741 உருசியக் கப்பல் கலபதி அலெக்சி சிரிக்கோவ் தென்மேற்கு அலாஸ்காவைக் கண்ணுற்று தனது ஆட்கள் சிலரை படகில் அங்கு அனுப்பினார். இவர்களே அலாஸ்காவில் தரையிறங்கிய முதலாவது ஐரோப்பியர் ஆவர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அலெக்சாந்தர் நெவ்ஸ்கி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.