சூலை 15
வரலாற்று நிகழ்வுகள்
உருசியக் கப்பல் கலபதி அலெக்சி சிரிக்கோவ் தென்மேற்கு அலாஸ்காவைக் கண்ணுற்று தனது ஆட்கள் சிலரை படகில் அங்கு அனுப்பினார். இவர்களே அலாஸ்காவில் தரையிறங்கிய முதலாவது ஐரோப்பியர் ஆவர்.
Events
1741
சூலை 15
1741
சூலை 15 · வரலாற்று நிகழ்வுகள்
சூலை 15 அன்று மேலும்
- 70 உரோமைப் பேரரசர் டைட்டசும் அவரது இராணுவமும் எருசலேமின் சுவர்களை உடைத்து ஊடுருவினர். வரலாற்று நிகழ்வுகள்
- 998 அபுல் வபா, பாரசீக கணிதவியலாளர்,. வானியலாளர் (பி. 940) இறப்புகள்
- 1099 முதலாம் சிலுவைப் போர்: கிறித்தவப் போர் வீரர்கள் கடினமான முற்றுகையின் பின்னர், எருசலேம் திருக்கல்லறைத் தேவாலயத்தைக் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1149 திருக்கல்லறைத் தேவாலயம் எருசலேமில் புனிதத் தலமாக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1240 அலெக்சாந்தர் நெவ்ஸ்கி தலைமையிலான நோவ்கோரத் படைகள் சுவீடன் படைகளை "நேவா" என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1274 பொனெவெந்தூர், இத்தாலிய ஆயர், புனிதர் (பி. 1221) இறப்புகள்
- 1381 இங்கிலாந்தில் உழவர்களின் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்த ஜோன் போல் என்ற மதகுரு இரண்டாம் ரிச்சார்ட் மன்னரின் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டு, நான்கு துண்டுகளாக வெட்டப்பட்டு மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1606 ரெம்பிரான்ட், டச்சு ஓவியர் (இ. 1669) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — கலபதி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.