சனவரி 17
வரலாற்று நிகழ்வுகள்
நைஜீரியாவில் முசுலிம், கிறித்தவக் குழுக்களிடையே கலவரம் வெடித்ததில் 200 பேர் வரை உயிரிழந்தனர்.
Events
2010
சனவரி 17
2010
சனவரி 17 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1901 நைசீரியா பிரித்தானியாவின் முதலாவது காப்பரசானது. சனவரி 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1949 நைஜீரியாவில் சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 21 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். 51 பேர் காயமடைந்தனர். நவம்பர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1960 நைஜீரியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது. அக்டோபர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1966 நைஜீரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அபூபக்கர் டஃபாவா பாலேவாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. சனவரி 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1967 நைஜீரியாவின் கிழக்குப் பகுதி பயாஃப்ரா குடியரசு என்ற பெயரில் விடுதலையை அறிவித்ததை அடுத்து அங்கு உள்நாட்டுப் போர் வெடித்தது. மே 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1970 நைஜீரியாவிடம் இருந்து 32-மாத விடுதலைப் போரின் பின்னர் பயாஃப்ரா கிளர்ச்சியாளர்கள் சரணடைந்தனர். சனவரி 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1973 நைஜீரியாவின் கானோ விமானநிலையத்தில் போயிங் விமானம் ஒன்று வீழ்ந்து வெடித்ததில் 176 பேர் கொல்லப்பட்டனர். சனவரி 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1983 நைஜீரியாவில் இராணுவத் தளபதி மேஜர் முகம்மது புகாரி தலைமையில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து இரண்டாவது நைஜீரியக் குடியரசு கலைந்தது. திசம்பர் 31 · வரலாற்று நிகழ்வுகள்
சனவரி 17 அன்று மேலும்
- 395 பேரரசர் முதலாம் தியோடோசியஸ் இறந்ததை அடுத்து, உரோமைப் பேரரசு நிரந்தரமாக கிழக்கு உரோமைப் பேரரசாகவும், மேற்கு உரோமைப் பேரரசாகவும் பிரிந்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 395 முதலாம் தியோடோசியஸ், உரோமைப் பேரரசர் (பி. 347) இறப்புகள்
- 1287 அரகொன் மன்னர் மூன்றாம் அல்பொன்சோ மெனோர்க்கா தீவை முசுலிம்களிடம் இருந்து கைப்பற்றினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1362 ஐரோப்பாவில் பிரித்தானியத் தீவுகள், நெதர்லாந்து, வடக்கு செருமனி, டென்மார்க் ஆகிய நாடுகளில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கினால் 25,000 பேர் வரை உயிரிழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1377 திருத்தந்தை பதினோராம் கிரெகரி தனது ஆட்சியை உரோமுக்கு மாற்றினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1504 ஐந்தாம் பயஸ் (திருத்தந்தை) (இ. 1572) பிறப்புகள்
- 1524 இத்தாலிய நாடுகாண்பயணி ஜியோவன்னி டா வெரசானோ பசிபிக் பெருங்கடலுக்கான கடல் வழியைக் காணும் பொருட்டு மதீராவில் இருந்து மேற்குப் பக்கமாக பயணத்தை ஆரம்பித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1595 பிரான்சின் நான்காம் என்றி எசுப்பானியா மீது போரை அறிவித்தார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நைஜீரியா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.