திசம்பர் 7
வரலாற்று நிகழ்வுகள்
ஆர்மீனியாவில் 6.8 அளவு நிலநடுக்கத்தில் ஏற்பட்டதில் 25,000 பேர் கொல்லப்பட்டு 400,000 பேர் வீடுகளை இழந்தனர்.
Events
1988
திசம்பர் 7
1988
திசம்பர் 7 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 451 ஆர்மீனியக் கிளர்ச்சியாளர்களுக்கும் சாசானியப் பேரரசுக்கும் இடையில் சமர் இடம்பெற்றது. சாசானிதுகள் ஆர்மீனியர்களைத் தோற்கடித்தனராயினும், அவர்களுக்கு கிறித்தவத்தைப் பின்பற்ற முழு உரிமையும் அளிக்கப்பட்டது. மே 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 893 ஆர்மீனியாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் துவின் என்ற பண்டைய நகரம் அழிந்தது. திசம்பர் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1922 ஆர்மீனியா, சியார்சியா, அசர்பைஜான் ஆகிய நாடுகள் திரான்சுகாக்கேசிய சோசலிச சோவியத் குடியரசு என்ற பெயரில் இணைந்தன. மார்ச்சு 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1975 100,000 ஆர்மீனியர் பெய்ரூட்டில் நடந்த ஆர்மீனிய இனப்படுகொலையின் 60-வது நினைவுநாள் நிகழ்வில் கலந்து கொண்டனர். மே 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1990 ஆர்மீனியா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது. ஆகத்து 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1991 ஆர்மீனியா, சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது. செப்டம்பர் 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1992 ஆர்மீனியா, அசர்பைஜான், கசக்கஸ்தான், கிர்கிசுத்தான், மல்தோவா, சான் மரீனோ, தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான், உசுபெக்கிசுத்தான் ஆகிய நாடுகள் ஐநாவில் இணைந்தன. மார்ச்சு 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1999 ஆர்மீனிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் பிரதமர், அவைத் தலைவர் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர். அக்டோபர் 27 · வரலாற்று நிகழ்வுகள்
திசம்பர் 7 அன்று மேலும்
- கிமு 43 உரோமை அரசியல்வாதி மார்க்கசு டலியாசு சிசெரோ படுகொலை செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 43 சிசெரோ, உரோமை மெய்யியலாளர், அரசியல்வாதி (பி. கிமு 106) இறப்புகள்
- 283 யுட்டீக்கியன் (திருத்தந்தை) இறப்புகள்
- 574 பைசாந்தியப் பேரரசர் இரண்டாம் யசுட்டிசு இளைப்பாறியதை அடுத்து நாட்டின் தளபதி இரண்டாம் திபேரியசு கான்சுடன்டைன் பேரரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 903 அல் சுஃபி, பாரசீக வானியலாளர் (இ. 986) பிறப்புகள்
- 1542 ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி (இ. 1587) பிறப்புகள்
- 1703 பிரித்தானியாவைப் பெரும் சூறாவளி தாக்கியதில் 9,000 பேர் வரை உயிரிழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1724 போலந்தின் டொரூன் என்ற இடத்தில் ஒன்பது புரட்டத்தாந்து சமயத்தினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து அங்கு கலவரம் மூண்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஆர்மீனியா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.