அக்டோபர் 27
வரலாற்று நிகழ்வுகள்
ஆர்மீனிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் பிரதமர், அவைத் தலைவர் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.
Events
1999
அக்டோபர் 27
1999
அக்டோபர் 27 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 451 ஆர்மீனியக் கிளர்ச்சியாளர்களுக்கும் சாசானியப் பேரரசுக்கும் இடையில் சமர் இடம்பெற்றது. சாசானிதுகள் ஆர்மீனியர்களைத் தோற்கடித்தனராயினும், அவர்களுக்கு கிறித்தவத்தைப் பின்பற்ற முழு உரிமையும் அளிக்கப்பட்டது. மே 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 893 ஆர்மீனியாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் துவின் என்ற பண்டைய நகரம் அழிந்தது. திசம்பர் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1922 ஆர்மீனியா, சியார்சியா, அசர்பைஜான் ஆகிய நாடுகள் திரான்சுகாக்கேசிய சோசலிச சோவியத் குடியரசு என்ற பெயரில் இணைந்தன. மார்ச்சு 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1975 100,000 ஆர்மீனியர் பெய்ரூட்டில் நடந்த ஆர்மீனிய இனப்படுகொலையின் 60-வது நினைவுநாள் நிகழ்வில் கலந்து கொண்டனர். மே 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1988 ஆர்மீனியாவில் 6.8 அளவு நிலநடுக்கத்தில் ஏற்பட்டதில் 25,000 பேர் கொல்லப்பட்டு 400,000 பேர் வீடுகளை இழந்தனர். திசம்பர் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1990 ஆர்மீனியா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது. ஆகத்து 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1991 ஆர்மீனியா, சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது. செப்டம்பர் 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1992 ஆர்மீனியா, அசர்பைஜான், கசக்கஸ்தான், கிர்கிசுத்தான், மல்தோவா, சான் மரீனோ, தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான், உசுபெக்கிசுத்தான் ஆகிய நாடுகள் ஐநாவில் இணைந்தன. மார்ச்சு 2 · வரலாற்று நிகழ்வுகள்
அக்டோபர் 27 அன்று மேலும்
- 939 இங்கிலாந்தின் மன்னர் ஏத்தெல்சுத்தான் இறந்ததை அடுத்து முதலாம் எட்மண்டு மன்னராக முடிச் சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1275 ஆம்ஸ்டர்டம் நகரம் அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1449 உலுக் பெக், பாரசீக வானியலாளர், சுல்தான் (பி. 1394) இறப்புகள்
- 1605 அக்பர், முகலாயப் பேரரசர் (பி. 1542) இறப்புகள்
- 1644 இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: நியூபெரியில் இரண்டாம் தடவை போர் இடம்பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1682 பென்சில்வேனியாவின் பிலடெல்பியா நகரம் அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1782 நிக்கோலோ பாகானீனி, இத்தாலிய இசைக்கலைஞர் (இ. 1840) பிறப்புகள்
- 1795 எசுப்பானியக் குடியேற்றங்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான எல்லைகளை வரையறுக்கும் உடன்படிக்கை இரு நாடுகளுக்கும் இடையில் மத்ரித் நகரில் செய்துகொள்ளப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஆர்மீனியா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.