சனவரி 27
வரலாற்று நிகழ்வுகள்
நைஜீரியாவின் லாகோஸ் நகரில் இராணுவக் களஞ்சியமொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 1,000 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.
Events
2002
சனவரி 27
2002
சனவரி 27 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1901 நைசீரியா பிரித்தானியாவின் முதலாவது காப்பரசானது. சனவரி 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1949 நைஜீரியாவில் சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 21 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். 51 பேர் காயமடைந்தனர். நவம்பர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1960 நைஜீரியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது. அக்டோபர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1966 நைஜீரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அபூபக்கர் டஃபாவா பாலேவாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. சனவரி 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1967 நைஜீரியாவின் கிழக்குப் பகுதி பயாஃப்ரா குடியரசு என்ற பெயரில் விடுதலையை அறிவித்ததை அடுத்து அங்கு உள்நாட்டுப் போர் வெடித்தது. மே 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1970 நைஜீரியாவிடம் இருந்து 32-மாத விடுதலைப் போரின் பின்னர் பயாஃப்ரா கிளர்ச்சியாளர்கள் சரணடைந்தனர். சனவரி 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1973 நைஜீரியாவின் கானோ விமானநிலையத்தில் போயிங் விமானம் ஒன்று வீழ்ந்து வெடித்ததில் 176 பேர் கொல்லப்பட்டனர். சனவரி 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1983 நைஜீரியாவில் இராணுவத் தளபதி மேஜர் முகம்மது புகாரி தலைமையில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து இரண்டாவது நைஜீரியக் குடியரசு கலைந்தது. திசம்பர் 31 · வரலாற்று நிகழ்வுகள்
சனவரி 27 அன்று மேலும்
- 98 திராயான் உரோமைப் பேரரசராக அறிவிக்கப்பட்டார். இவரின் ஆட்சிக் காலத்தில் உரோமைப் பேரரசு தனது உச்ச நிலையை எட்டியிருந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1302 கவிஞர் டான்டே அலிகியேரி புளோரன்சில் இருந்து நாடு கடத்தப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1311 குலுக் கான், மங்கோலியப் பேரரசர் (பி. 1281) இறப்புகள்
- 1343 திருத்தந்தை ஆறாம் கிளமெண்டு திருத்தந்தையின் அதிகாரத்தை நியாயப்படுத்தியும், பாவத்தண்டனைக் குறைப்பின் பயன்களை விளக்கியும் ஆணை ஓலையை வெளியிட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1596 பிரான்சிஸ் டிரேக், ஆங்கிலேய நாடுகாண் கடற்படைத் தலைவர் (பி. 1540) இறப்புகள்
- 1606 வெடிமருந்து சதித்திட்டம்: கை பாக்சு மீது விசாரணைகள் ஆரம்பமாயின, சனவரி 31 இல் இவர் தூக்கிலிடப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1695 உதுமானியப் பேரரசர் இரண்டாம் அகமது இறந்ததை அடுத்து இரண்டாம் முஸ்தபா பேரரசரானார். வரலாற்று நிகழ்வுகள்
- 1756 வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்சார்ட், ஆத்திரிய செவ்விசையமைப்பாளர் (இ. 1791) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நைஜீரியா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.