ஏப்பிரல் 4
வரலாற்று நிகழ்வுகள்
பாகிஸ்தானின் முன்னாள் அரசுத்தலைவர் சுல்பிக்கார் அலி பூட்டோ தூக்கிலிடப்பட்டார்.
Events
1979
ஏப்பிரல் 4
1979
ஏப்பிரல் 4 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1947 பாக்கித்தானின் தேசியக் கொடி அங்கீகரிக்கப்பட்டது. ஆகத்து 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1948 பிரிவினைக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு வழங்குவதாக ஒப்புக்கொள்ளப்பட்ட 550 மில்லியன் ரூபாய் பணத்தை இந்தியா தரமுடியாதென அறிவித்தது. சனவரி 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1988 சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தானில் இடம்பெற்ற தேர்தல்களில் பெனசீர் பூட்டோ பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நவம்பர் 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1990 பாக்கித்தானில் சிந்து மாகாணத்தில் பயணிகள் தொடருந்து ஒன்று சரக்கு தொடருந்துடன் மோதியதில் 307 பேர் உயிரிழந்தனர். சனவரி 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1993 பாகிஸ்தான் அரசுத்தலைவர் குலாம் இசாக் கான் நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவையைக் கலைத்தார். ஏப்பிரல் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1999 பாகிஸ்தானில் தேசத் துரோகம் மற்றும் சதி செயல்களில் ஈடுபட்டதாக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது. நவம்பர் 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 2005 பாக்கித்தானில் கோட்கி என்ற இடத்தில் மூன்று தொடருந்துகள் மோதியதில் 150 பேருக்கு மேல் உயிரிழந்தனர். சூலை 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 2006 பாக்கித்தானில் தர்காய் என்ற இடத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 45 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். நவம்பர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
ஏப்பிரல் 4 அன்று மேலும்
- 397 அம்புரோசு, உரோமை ஆயர், புனிதர் (பி. 338) இறப்புகள்
- 1147 மாஸ்கோ குறித்த முதலாவது வரலாற்றுப் பதிவு. வரலாற்று நிகழ்வுகள்
- 1460 பேசெல் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1544 உருய் உலோபேசு டி வில்லலோபோசு, எசுப்பானிய நாடுகாண் பயணி (பி. 1500) இறப்புகள்
- 1581 உலகைச் சுற்றி வலம் வந்தமைக்காக பிரான்சிஸ் டிரேக் சர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1617 ஜான் நேப்பியர், இசுக்கொட்டிய கணிதவியலாளர், இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1550) இறப்புகள்
- 1660 ஆங்கிலேய உள்நாட்டுப் போரில் குற்றம் இழைத்தவர்களுக்குப் பகிரங்க மன்னிப்பு வழங்கும் அறிவிப்பை இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னர் வெளியிட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1721 ராபர்ட் வால்போல் ஐக்கிய இராச்சியத்தின் 1-வது பிரதமராகப் பதவியேற்றார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பாகிஸ்தான் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.