ஏப்பிரல் 4
வரலாற்று நிகழ்வுகள்
ஆங்கிலேய உள்நாட்டுப் போரில் குற்றம் இழைத்தவர்களுக்குப் பகிரங்க மன்னிப்பு வழங்கும் அறிவிப்பை இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னர் வெளியிட்டார்.
Events
1660
ஏப்பிரல் 4
1660
ஏப்பிரல் 4 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1642 இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்லசு ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்ய தனது படைவீரர்களை அனுப்பினார். சனவரி 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1643 இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: இங்கிலாந்தில் என்றி வில்மட் பிரபுவின் முடியாட்சி சார்புப் படைகள் சேர் வில்லியம் வோலர் தலைமையிலான நாடாளுமன்ற சார்புப் படைகளைத் தோற்கடித்தனர். சூலை 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1644 இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: இங்கிலாந்து, போல்ட்டன் நகரில் யேம்சு இசுடான்லி தலைமையில் அரசுப் படைகள் 1,600 வரையான கிளர்ச்சியாளர்களைப் படுகொலை செய்தனர். மே 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1644 இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: நியூபெரியில் இரண்டாம் தடவை போர் இடம்பெற்றது. அக்டோபர் 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1645 இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: நேசுபி சமரில் 12,000 அரசுப் படைகள் நாடாளுமன்றப் படையினரால் தோற்கடிக்கப்பட்டனர். சூன் 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1649 இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: ரம்ப் நாடாளுமன்றம் முதலாம் சார்ல்சு மன்னரை விசாரணை செய்ய அனுமதித்தது. சனவரி 4 · வரலாற்று நிகழ்வுகள்
ஏப்பிரல் 4 அன்று மேலும்
- 397 அம்புரோசு, உரோமை ஆயர், புனிதர் (பி. 338) இறப்புகள்
- 1147 மாஸ்கோ குறித்த முதலாவது வரலாற்றுப் பதிவு. வரலாற்று நிகழ்வுகள்
- 1460 பேசெல் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1544 உருய் உலோபேசு டி வில்லலோபோசு, எசுப்பானிய நாடுகாண் பயணி (பி. 1500) இறப்புகள்
- 1581 உலகைச் சுற்றி வலம் வந்தமைக்காக பிரான்சிஸ் டிரேக் சர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1617 ஜான் நேப்பியர், இசுக்கொட்டிய கணிதவியலாளர், இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1550) இறப்புகள்
- 1721 ராபர்ட் வால்போல் ஐக்கிய இராச்சியத்தின் 1-வது பிரதமராகப் பதவியேற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1807 ஜெரோம் இலாலண்டே, பிரான்சிய வானியலாளர் (பி. 1732) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — இங்கிலாந்து உள்நாட்டுப் போர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.