சனவரி 1
வரலாற்று நிகழ்வுகள்
பிரிவினைக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு வழங்குவதாக ஒப்புக்கொள்ளப்பட்ட 550 மில்லியன் ரூபாய் பணத்தை இந்தியா தரமுடியாதென அறிவித்தது.
Events
1948
சனவரி 1
1948
சனவரி 1 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1947 பாக்கித்தானின் தேசியக் கொடி அங்கீகரிக்கப்பட்டது. ஆகத்து 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1979 பாகிஸ்தானின் முன்னாள் அரசுத்தலைவர் சுல்பிக்கார் அலி பூட்டோ தூக்கிலிடப்பட்டார். ஏப்பிரல் 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1988 சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தானில் இடம்பெற்ற தேர்தல்களில் பெனசீர் பூட்டோ பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நவம்பர் 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1990 பாக்கித்தானில் சிந்து மாகாணத்தில் பயணிகள் தொடருந்து ஒன்று சரக்கு தொடருந்துடன் மோதியதில் 307 பேர் உயிரிழந்தனர். சனவரி 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1993 பாகிஸ்தான் அரசுத்தலைவர் குலாம் இசாக் கான் நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவையைக் கலைத்தார். ஏப்பிரல் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1999 பாகிஸ்தானில் தேசத் துரோகம் மற்றும் சதி செயல்களில் ஈடுபட்டதாக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது. நவம்பர் 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 2005 பாக்கித்தானில் கோட்கி என்ற இடத்தில் மூன்று தொடருந்துகள் மோதியதில் 150 பேருக்கு மேல் உயிரிழந்தனர். சூலை 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 2006 பாக்கித்தானில் தர்காய் என்ற இடத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 45 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். நவம்பர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
சனவரி 1 அன்று மேலும்
- கிமு 45 உரோமைப் பேரரசில் யூலியன் நாட்காட்டி நடைமுறைப்படுத்தப்பட்டது. சனவரி 1 புத்தாண்டின் புதிய நாளாக அறிமுகப்படுத்தப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 42 உரோமை மேலவை யூலியசு சீசரை கடவுளுக்கான மரியாதையை அளித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1001 முதலாம் இசுடீவன் அங்கேரியின் முதலாவது மன்னராக அறிவிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1068 நான்காம் ரொமானசு பைசாந்தியப் பேரரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1362 லிதுவேனியா பிற தகவல்கள்
- 1484 உல்ரிச் சுவிங்கிளி, சுவிட்சர்லாந்து இறையியலாளர் (இ. 1531) பிறப்புகள்
- 1502 போர்த்துக்கீச நாடுகாண் பயணி பெட்ரோ ஆல்வாரெஸ் கப்ரால் பிரேசில் நாட்டின் இரியோ டி செனீரோ நகரை அடைந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1515 பன்னிரண்டாம் லூயி இறந்ததை அடுத்து, அவரது மருமகன் 20-அகவையில் முதலாம் பிரான்சிசு பிரான்சின் மன்னராக முடி சூடினான். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பாகிஸ்தான் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.