சனவரி 3
வரலாற்று நிகழ்வுகள்
எகிப்திய விமானம் ஒன்று செங்கடலில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 148 பேரும் உயிரிழந்தனர்.
Events
2004
சனவரி 3
2004
சனவரி 3 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- கிமு 48 எகிப்திய மன்னன் பதிமூன்றாம் தாலமியின் ஆணையை அடுத்து மாவீரன் பாம்பே படுகொலை செய்யப்பட்டான். செப்டம்பர் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 44 எகிப்தின் பார்வோன் ஏழாம் கிளியோபாத்ரா தனது மகன் சிசேரியனை இணை-ஆட்சியாளனாக பதினைந்தாம் தொலமி சிசேரியன் என்ற பெயரில் அறிவித்தாள். செப்டம்பர் 2 · வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 30 மார்க் அந்தோனி போரில் தோல்வியடைந்ததை அடுத்து எகிப்தின் கிளியோபாத்ரா தற்கொலை செய்து கொண்டாள். ஆகத்து 12 · வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 30 எகிப்தை வெற்றிகரமாகக் கைப்பற்றிய உரோமைப் பேரரசர் அகஸ்டசு, மார்க் அந்தோனியின் மகன் அந்திலசு, கடைசித் தாலமைக்குப் பேரரசர், யூலியசு சீசர், ஏழாம் கிளியோபாட்ரா ஆகியோரின் ஒரே மகனுமான சிசேரியன் ஆகியோரைக் கொன்றார். ஆகத்து 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 914 எகிப்து மீதான பாத்திமக் கலீபகத்தின் முதலாவது முற்றுகை ஆரம்பமானது. சனவரி 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1799 எகிப்தில் அபூ கிர் சமரில் பிரான்சின் முதலாம் நெப்போலியன் 10,000 உதுமானியர்களை வென்றான். சூலை 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1811 எகிப்திய மன்னன் முகமது அலி கடைசி மம்லுக் அரச வம்சத்தவரைக் கொன்றான். மார்ச்சு 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1832 எகிப்தியப் படையினர் உதுமானியர்களை கொன்யா பொரில் தோற்கடித்தனர். திசம்பர் 21 · வரலாற்று நிகழ்வுகள்
சனவரி 3 அன்று மேலும்
- கிமு 106 சிசெரோ, உரோமை மெய்யியலாளர், அரசியல்வாதி (இ. கிமு 43) பிறப்புகள்
- 236 அந்தேருஸ் (திருத்தந்தை) இறப்புகள்
- 1431 பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் கைது செய்யப்பட்டு பியேர் கவுச்சோன் ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1496 லியொனார்டோ டா வின்சி தனது பறக்கும் இயந்திரம் ஒன்றை சோதனையிட்டார் ஆனால் வெற்றியளிக்கவில்லை. வரலாற்று நிகழ்வுகள்
- 1521 திருத்தந்தை பத்தாம் லியோ ஆணை ஓலை மூலம் மார்ட்டின் லூதரை மதவிலக்கம் செய்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1641 செருமையா அராக்சு, ஆங்கிலேய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1618) இறப்புகள்
- 1653 இந்தியாவில் கிழக்கத்தியத் திருச்சபை குடியேற்றவாத போர்த்துக்கீசரிடம் இருந்து விலகியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1753 பழசி இராசா, கோட்டயம்-மலபார் நாட்டின் மன்னர் (இ. 1805) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — எகிப்து பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.