திசம்பர் 15
வரலாற்று நிகழ்வுகள்
சோவியத் ஒன்றியத்தின் வெனேரா 7 விண்கலம் வெள்ளி கோளின் மேற்பரப்பில் இறங்கியது. இதுவே வேறொரு கோளின் மீது இறங்கிய முதலாவது விண்கலமாகும்.
Events
1970
திசம்பர் 15
1970
திசம்பர் 15 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1920 சோவியத் உருசியா ஜோர்ஜியாவின் விடுதலையை அங்கீகரித்தது. ஆனாலும் ஆறு மாதத்தின் பின்னர் அது ஜோர்ஜியாவைக் கைப்பற்றியது. மே 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1920 போலந்து–சோவியத் போர்: சோவியத் செஞ்சேனை வார்சாவாவில் இருந்து கட்டாயமாகத் திரும்ப நேரிட்டது. ஆகத்து 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1924 சோவியத் தலைவர் விளாதிமிர் லெனின் இறந்தார். சனவரி 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1925 சோவியத் ஒன்றியத்திற்கும் சப்பானுக்கும் இடையில் தூதரக உறவு ஆரம்பிக்கப்பட்டது. பெப்ரவரி 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1925 சோவியத் ஒன்றியத்தின் செய்தி நிறுவனம் டாஸ் ஆரம்பிக்கப்பட்டது. சூலை 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1925 சோவியத் செய்தி நிறுவனம் "டாஸ்" நிறுவப்பட்டது. சூலை 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1929 சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட இலியோன் திரொட்சிகி துருக்கியை அடைந்தார். சனவரி 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1930 குலாக் இனத்தவரை இல்லாதொழிக்கக் சோவியத் உயர்குழு கட்டலையிட்டது. சனவரி 30 · வரலாற்று நிகழ்வுகள்
திசம்பர் 15 அன்று மேலும்
- 37 நீரோ, உரோமைப் பேரரசர் (இ. 68) பிறப்புகள்
- 687 முதலாம் செர்கியசு திருத்தந்தையாகத் தெரிவு செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1025 எட்டாம் கான்சுடண்டைன் பைசாந்தியப் பேரரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1256 மங்கோலியப் படைகள் உலாகு கான் தலைமையில் அலாமுட் (இன்றைய ஈரானில்) கோட்டையைக் கைப்பற்றி அழித்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1675 யொகான்னசு வெர்மிர், டச்சு ஓவியர் (பி. 1632) இறப்புகள்
- 1778 அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானிய, பிரெஞ்சுக் கடற்படைகள் செயிண்ட் லூசியா சமரில் மோதின. வரலாற்று நிகழ்வுகள்
- 1799 முற்றிலும் உள்ளூர் மக்களைக்கொண்ட இலங்கையின் முதலாவது ஆங்கில மதப்பள்ளி கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1832 அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல், ஈபெல் கோபுரத்தை வடிவமைத்த பிரான்சியக் கட்டிடக் கலைஞர் (இ. 1923) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சோவியத் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.