ஆகத்து 22
வரலாற்று நிகழ்வுகள்
தொலைக்காட்சி சேவையை முதன் முதலாக பிபிசி சோதித்தது.
Events
1932
ஆகத்து 22
1932
ஆகத்து 22 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1925 தொலைக்காட்சித் திட்டத்தின் முதலாவது சோதனையை ஜான் லோகி பைர்டு நடத்தினார். அக்டோபர் 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1927 முதலாவது தொலைத்தூர தொலைக்காட்சி சேவை வாசிங்டன் நகரம், நியூயோர்க் நகரம் ஆகியவற்றிற்கிடையில் மேற்கொள்ளப்பட்டது. ஏப்பிரல் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1927 முதலாவது முழுமையான இலத்திரனியல் தொலைக்காட்சிப் பெட்டி பைலோ பார்ன்சுவர்த் என்பவரால் அமைக்கப்பட்டது. செப்டம்பர் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1951 கண்டங்களுக்கிடையேயான முதலாவது நேரடித் தொலைக்காட்சி யப்பானில் இடம்பெற்ற அமைதி மாநாட்டில் இருந்து கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு ஒளிபரப்பப்பட்டது. செப்டம்பர் 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1951 சிபிஎசு நிறுவனம் முதலாவது வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை பொது மக்களுக்கு விற்பனைக்கு விட்டது. ஆனாலும், ஒரு மாதத்தினுள் இப்பெட்டிகள் விற்பனையில் இருந்து எடுக்கப்பட்டன. செப்டம்பர் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1954 முதலாவது வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை ஆர்சிஏ நிறுவனம் வெளியிட்டது. (12" திரையளவு, விலை: $1,000). மார்ச்சு 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1968 விண்ணிலிருந்தான முதலாவது நேரடி தொலைக்காட்சி அஞ்சல் அப்போலோ 7 விண்கலத்தில் இருந்து விண்வெளி வீரர்கள் புவியைச் சுற்றுவது ஒளிபரப்பபட்டது. அக்டோபர் 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1971 அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் புகைத்தல் குறித்த விளம்பரங்கள் தடை செய்யப்பட்டன. சனவரி 1 · வரலாற்று நிகழ்வுகள்
ஆகத்து 22 அன்று மேலும்
- 392 யூஜீனியசு மேற்கு உரோமைப் பேரரசராக நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1138 இசுக்காட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் போர் இடம்பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1485 பொசுவர்த் பீல்டு என்ற இடத்தில் நடந்த போரில் இங்கிலாந்து மன்னர் மூன்றாம் ரிச்சார்டு கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1485 இங்கிலாந்தின் மூன்றாம் ரிச்சர்டு (பி. 1452) இறப்புகள்
- 1614 புனித உரோமைப் பேரரசு, பிராங்க்ஃபுர்ட் நகரில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1639 பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் நாயக்கர்களிடம் இருந்து வாங்கிய நிலத்தில் மதராஸ் நகரத்தை (தற்போதைய சென்னையை) அமைத்தார்கள். வரலாற்று நிகழ்வுகள்
- 1642 இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்லசு ஆங்கிலேய நாடாளுமன்றத்தை "துரோகிகள்" என வர்ணித்தார். இங்கிலாந்து உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1654 பிரேசிலில் இருந்து 33 யூத அகதிகள் புதிய ஆம்ஸ்டர்டாம் (இன்றைய நியூயோர்க் நகரம்) நகரில் குடியேறினர். ஐக்கிய அமெரிக்காவில் குடியேறிய முதலாவது யூதர்கள் இவர்களாவர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — தொலைக்காட்சி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.