நவம்பர் 15
வரலாற்று நிகழ்வுகள்
தாய்லாந்தில் முதற் தடவையாகப் பொதுத்தேர்தல் இடம்பெற்றது.
Events
1933
நவம்பர் 15
1933
நவம்பர் 15 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1767 தாய்லாந்தின் அயூத்தியா இராச்சியம் பர்மியரிடம் வீழ்ந்தது. ஏப்பிரல் 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1768 தாய்லாந்து மன்னராக தக்சின் முடிசூடினார். தோன்புரி தாய்லாந்தின் தலைநகரமானது. திசம்பர் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1782 தாய்லாந்து மன்னர் டாக்சின் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். முதலாம் இராமா மன்னராக முடி சூடினார். சக்ரி வம்ச ஆட்சி ஆரம்பமானது. இந்நாள் சக்ரி நாள் என நினைவுகூரப்படுகிறது. ஏப்பிரல் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1782 சியாம் மன்னர் முதலாம் இராமாவின் அறிவுறுத்தலின் பேரில் பெரிய அரண்மனையின் கட்டுமானப் பணிகள் பேங்காக் நகரில் ஆரம்பமாயின. மே 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1782 சியாமின் மன்னராக முதலாம் இராமா முடி சூடினார். சூன் 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1784 மரகத புத்தர் சிலை தாய்லாந்தில் இன்றைய இருப்பிடமான வாட் பிரசிறீ ரத்தின சசாதரத்திற்கு பெரும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மார்ச்சு 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1851 நான்காம் இராமா தாய்லாந்தின் மன்னராக முடிசூடினார். ஏப்பிரல் 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1851 நான்காவது இராமா தாய்லாந்தின் மன்னராக முடி சூடினார். மே 15 · வரலாற்று நிகழ்வுகள்
நவம்பர் 15 அன்று மேலும்
- 565 மூன்றாம் யசுட்டின் பைசாந்தியப் பேரரசராக தனது மாமா முதலாம் யசுட்டினியனுக்குப்ப் பின்னர் முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1280 பெரிய ஆல்பர்ட், செருமானிய இறையியலாளர், மெய்யியலாலர் (பி. 1193) இறப்புகள்
- 1505 போர்த்துக்கேய மாலுமியும் நாடுகாண் பயணியுமான லோரன்சு டி அல்மெய்டா, கொழும்பை வந்தடைந்து ஐரோப்பியக் குடியேற்றத்தை ஆரம்பித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1532 பிரான்சிஸ்கோ பிசாரோயின் தலைமையில் எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர்கள் இன்காத் தலைவர் அத்தகுவால்பாவை முதல் தடவையாகச் சந்தித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1533 எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர் பிரான்சிஸ்கோ பிசாரோ இன்கா பேரரசின் தலைநகர் குசுக்கோவை அடைந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1630 யோகான்னசு கெப்லர், செருமானிய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1571) இறப்புகள்
- 1705 சிபோ நகர சமரில் ஆத்திரிய-டென்மார்க்குப் படைகள் அங்கேரியர்களை வென்றன. வரலாற்று நிகழ்வுகள்
- 1738 வில்லியம் எர்செல், செருமானிய-ஆங்கிலேய வானியலாளர், இசையமைப்பாளர் (இ. 1822) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — தாய்லாந்து பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.