ஏப்பிரல் 6
வரலாற்று நிகழ்வுகள்
தாய்லாந்து மன்னர் டாக்சின் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். முதலாம் இராமா மன்னராக முடி சூடினார். சக்ரி வம்ச ஆட்சி ஆரம்பமானது. இந்நாள் சக்ரி நாள் என நினைவுகூரப்படுகிறது.
Events
1782
ஏப்பிரல் 6
1782
ஏப்பிரல் 6 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1767 தாய்லாந்தின் அயூத்தியா இராச்சியம் பர்மியரிடம் வீழ்ந்தது. ஏப்பிரல் 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1768 தாய்லாந்து மன்னராக தக்சின் முடிசூடினார். தோன்புரி தாய்லாந்தின் தலைநகரமானது. திசம்பர் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1782 சியாம் மன்னர் முதலாம் இராமாவின் அறிவுறுத்தலின் பேரில் பெரிய அரண்மனையின் கட்டுமானப் பணிகள் பேங்காக் நகரில் ஆரம்பமாயின. மே 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1782 சியாமின் மன்னராக முதலாம் இராமா முடி சூடினார். சூன் 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1784 மரகத புத்தர் சிலை தாய்லாந்தில் இன்றைய இருப்பிடமான வாட் பிரசிறீ ரத்தின சசாதரத்திற்கு பெரும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மார்ச்சு 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1851 நான்காம் இராமா தாய்லாந்தின் மன்னராக முடிசூடினார். ஏப்பிரல் 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1851 நான்காவது இராமா தாய்லாந்தின் மன்னராக முடி சூடினார். மே 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1932 தாய்லாந்து அரசியல்சட்ட முடியாட்சி அரசானது. திசம்பர் 10 · வரலாற்று நிகழ்வுகள்
ஏப்பிரல் 6 அன்று மேலும்
- கிமு 648 ஆரம்பகால சூரிய கிரகணம் கிரேக்கர்களால் பதியப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1199 இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்டு மன்னர் தோளில் அம்பு குத்திக் காயமடைந்து இறந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1199 இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் (பி. 1157) இறப்புகள்
- 1385 போர்த்துகலின் மன்னராக முதலாம் ஜான் பதவியேற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1453 இரண்டாம் முகமது கான்ஸ்டண்டினோபில் மீதான தனது முற்றுகையை ஆரம்பித்தார். மே 29 இல் கைப்பற்றினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1483 ராபியேல் சான்சியோ, இத்தாலிய ஓவியர், கட்டிடக் கலைஞர் (இ. 1520) பிறப்புகள்
- 1520 ராபியேல் சான்சியோ, இத்தாலிய ஓவியர், கட்டிடக் கலைஞர் (பி. 1483) இறப்புகள்
- 1528 ஆல்பிரெஃக்ட் டியுரே, செருமானிய ஓவியர், கணிதவியலாளர் (பி. 1471) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — தாய்லாந்து பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.