En Devanae :: Jebathotta Jeyageethangal Vol 39 :: Fr.S.J. Berchmans
En Devanae :: Jebathotta Jeyageethangal Vol 39 :: Fr.S.J. Berchmans
Produced by - Melchi Evangelical Services Pvt Ltd
Music Produced by - Alwyn .M
Creative Head - Augustine Ponseelan
Director - Lavanya Rao
Camera - Anbu Dennis
Visual Editor - Lavanya Rao
Colorist - Rajesh
Location Courtesy - Gateway International School
-----------------------------------------------------------------------------------------------------------
"EN DEVANAE EN RAJANAE"
Song Lyrics(Tamil)
என் தேவனே என் ராஜனே
தேடுகிறேன் அதிகாலமே 2
தேவையெல்லாம் நீா்தானையா
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
தண்ணீரில்லா நிலம்போல
தாகமாயிறுக்கிறேன் - 2
உம் வல்லமை உம் மகிமை
உள்ளமெல்லாம் ஏங்குதையா - 2
படுக்கையிலும் நினைக்கின்றேன்
நடுஇரவில் தியாநிக்கிறேன் - 2
உம் நினைவு என் கனவு
உறவெள்ளாம் நீா்தானையா - 2
மேலானது உம் பேரன்பு
உயிரிளனும் மேலானது - 2
என் உதடு உம்மை துதிக்கும்
உயிருள்ள நாளெல்லாம் - 2
=================================================================================
#Jebathotta_Jeyageethangal #Frsjberchmansongs #jjvol39songs #fatherberchmans #fatherberchmansongs #berchmansnewsongs #berchmanshitsongs #berchmansvol39 #vol39berchmans #JJ39 #JJ_VOL_39
_________________________________________________________________
What's Your Reaction?