Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word வைத்தியம்
| வைத்தியம் - மருத்துவம் . |
| அசுரவைத்தியம் - அறுவைச் சிகிச்சை . |
| ஆசுரவைத்தியம் - அறுவை மருத்துவம் . |
| இரணவைத்தியம் - அறுவை மருத்துவம் |
| இராசவைத்தியம் - பத்தியம் இல்லாத மருத்துவம் . |
| சித்தவைத்தியம் - சித்தர்கள் கையாண்டதாகக் கருதும் தமிழ் மருத்துவமுறை . |
Sep 22, 2024 0 3.5k
Dec 18, 2021 0 3.6k
Dec 1, 2021 0 4.1k
Nov 11, 2021 0 3.8k
Nov 8, 2021 0 3.7k