Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word வேசனம்
| வேசனம் - மருதநிலத்தூர் ; வீடு ; வாயில் . |
| ஆவேசனம் - உலோகவேலை செய்வோர் வீதி ; பணிக்கூடம் ; புகுகை ; ஆவேசிக்கை . |
| நிவேசனம் - இடம் ; வீடு ; ஊர் ; 2400 சதர அடி கொண்ட மனையளவு ; |
| பிரவேசனம் - வாயில் . |
| விவேசனம் - பகுத்தறிவு . |
Sep 22, 2024 0 3.5k
Dec 18, 2021 0 3.6k
Dec 1, 2021 0 4.1k
Nov 11, 2021 0 3.8k
Nov 8, 2021 0 3.7k