Tamil to Tamil Dictionary Search
Meaning of விசு
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word விசு
| விசு - மேட துலா இராசிகளில் சூரியன் புகும்காலம் ; அறுபதாண்டுக்கணக்கில் பதினைந்தாம் ஆண்டு . |
| அவிசு - வேள்வித்தீயில் தேவர்க்கும் கொடுக்கும் உணவு ; நெய் ; கஞ்சிவடியாது சமைத்த சோறு . |
| அறத்தவிசு - நீதிபதியின் இருக்கை . |
| இரட்டைத் தவிசு - இருவர் இருத்தற்குரிய இருக்கை . |
| தவிசு - தடுக்கு ; பாய் ; பீடம் ; மெத்தை ; யானை முதலியவற்றின்மேலிடும் மெத்தை ; திராவகம் . |
| நருவிசு - நாகரிகம் ; சிக்கனம் ; துப்புரவு ; நேர்மையானது . |
| பதவிசு - அமைதி . |
| பவிசு - மதிப்பு ; செல்வம் ; ஒளி ; செருக்கு ; ஒழுங்கு . |
| பூந்தவிசு - பூவாலாகிய இருக்கை . |
| மயிர்த்தவிசு - மயிரடைத்துச் செய்த இருக்கை . |