Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word விசாரம்
| விசாரம் - சூழ்வினை ; ஆராய்ச்சி ; கவலை . |
| அவிசாரம் - ஆராய்ச்சியில்லாமை ; கவலை இல்லாமை ; காண்க : அபிசாரம் . |
| ஆத்துமவிசாரம் - ஆத்துமாவை அறியும் சிந்தனை . |
| நிர்விசாரம் - கவலையின்மை ; துயரமின்மை . |
Sep 22, 2024 0 3.5k
Dec 18, 2021 0 3.7k
Dec 1, 2021 0 4.1k
Nov 11, 2021 0 3.9k
Nov 8, 2021 0 3.7k