Tamil to Tamil Dictionary Search
Meaning of விசாரணை
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word விசாரணை
| விசாரணை - ஆராய்ச்சி ; நியாயவிசாரிப்பு ; மேற்பார்வை ; போற்றுகை ; மரவகை . |
| குறுக்குவிசாரணை - வழக்கில் சாட்சியை மடக்கிக் கேட்குங் கேள்வி . |
| பந்திவிசாரணை - உணவளிக்கும்போது பந்தியில் உள்ளோரைப் போற்றுகை . |
| பிரதமவிசாரணை - தொடக்கத்திற் செய்யும் விசாரணை . |
| பிரேதவிசாரணை - ஐயப்பட்ட சாவின் காரணத்தைப்பற்றிய விசாரணை . |
| மேல்விசாரணை - கண்காணிப்பு ; மேற்கொண்டு செய்யும் நியாயவிசாரணை . |