Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word விக்கிரகம்
விக்கிரகம் - உருவம் ; தெய்வத்திருமேனி ; கடவுளின் அருச்சனாபிம்பம் ; சிலை ; உடல் ; சாயல் ; பகை ; போர் . |
சந்திவிக்கிரகம் - அடுத்துக்கெடுத்தல் ; நட்புக் கொண்டு கெடுத்தல் . |
திவ்வியமங்களவிக்கிரகம் - அருச்சனை செய்து வழபடற்குரிய தெய்வத்திருமேனி . |
மூலவிக்கிரகம் - காண்க : மூலவர் . |
Sep 22, 2024 0 3.2k
Dec 18, 2021 0 3.4k
Dec 1, 2021 0 3.8k
Nov 11, 2021 0 3.7k
Nov 8, 2021 0 3.5k