Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word விகற்பம்
| விகற்பம் - வேறுபாடு ; மனமாறுபாடு ; காண்க : விகற்பக்காட்சி ; மனக்கோணல் ; ஐயம் ; தவறு ; ஓர் இலக்கணவிதி ஒருகால் வந்து ஒருகால் வாராமை ; இனம் . |
| சமயவிகற்பம் - மதவேறுபாடு . |
| சவிகற்பம் - காண்க : சவிகற்பக்காட்சி . |
| நிர்விகற்பம் - வேறுபாடின்மை ; ஐயமின்மை . |
| மனவிகற்பம் - மனவேறுபாடு . |
Sep 22, 2024 0 3.5k
Dec 18, 2021 0 3.7k
Dec 1, 2021 0 4.1k
Nov 11, 2021 0 3.9k
Nov 8, 2021 0 3.7k