Tamil to Tamil Dictionary Search
Meaning of வா
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word வா
| வா - ஓர் உயிர்மெய்யெழுத்து (வ்+ஆ) ; தாவுதல் . |
| அத்துவா - கதியடைவிக்கும் வழி ; வழி ; மந்திராத்துவா , பதாத்துவா , வர்ணாத்துவா , புவனாத்துவா , தத்துவாத்துவா , கலாத்துவா என்னும் ஆறு அத்துவாக்கள் ; இரண்டு ஒன்றாயிருப்பது ; ஒன்றிப்பு ; சிவப்பு . |
| அதவா - அல்லாமல் ; அல்லது . |
| அரசுவா - பட்டத்து யானை . |
| அருவா - அருவாநாடு ; கொடுந்தமிழ் நாடு பன்னிரண்டனுள் ஒன்று . |
| அவா - எனக்கு இது வேண்டும் என்னும் எண்ணம் ; பெருவிருப்பம் ; இறங்குகை . |
| ஆவா - இரக்க வியப்பு ஆனந்தக் குறிப்பு . |
| இடையுவா - முழுமதி . |
| இருளுவா - அமாவாசை . |
| உலுவா - காண்க : உலுவம் ; பெருஞ்சீரகம் . |
| உவா - வெள்ளுவா , முழுமதிநாள் ; காருவா , அமாவாசை ; கடல் ; உகாமரம் . |
| கடையுவா - காருவா , அமாவாசை . |
| கருவா - இலவங்கப்பட்டைமரம் ; கிராம்புமரம் . |
| கலாத்துவா - ஐந்து கலைகளாகிய அத்துவாவகை . |
| கார்வா - கடல் மீன் வகை |
| காவா - காட்டுமல்லிகை . |
| கிரமதாவா - ஒழுங்கு வழக்கு . |
| சிவா - கடுக்காய் ; கீழாநெல்லி ; ஆடுதின்னாப் பாளை ; வன்னிமரம் . |
| சுப்பிரமதுவா - கூவைநீறு . |
| சுவா - நாய் . |
| சேவா - வாடகை . |
| தத்துவாத்துவா - ஆறு அத்துவாக்களுள் முப்பத்தாறு தத்துவங்களாகிய அத்துவாக்கள் . |
| தலையுவா - அமாவாசை . |
| தாவா - வழக்கு ; தடை . |
| திவா - பகல் ; நாள் ; நற்செயலுக்கு ஆகாதென நீக்கப்படும் காலம் . |
| துவா - இரண்டு ; தொழுகை . |
| பால்கோவா - திரட்டுப்பால் என்னும் சிற்றுண்டிவகை . |
| பிச்சுவா - கையீட்டி ; நுனியில் கூருடைய கத்தி . |
| பேரவா - பேராசை . |
| மூறுவா - ஒரு செடிவகை . |
| விவா - பெருமை ; இரவு . |
| வெள்ளுவா - வெள்ளையானை . |
- Tamil-to-Tamil Dictionary
- அத்துவா Meaning
- அதவா Meaning
- அரசுவா Meaning
- அருவா Meaning
- அவா Meaning
- ஆவா Meaning
- இடையுவா Meaning
- இருளுவா Meaning
- உலுவா Meaning
- உவா Meaning
- கடையுவா Meaning
- கருவா Meaning
- கலாத்துவா Meaning
- கார்வா Meaning
- காவா Meaning
- கிரமதாவா Meaning
- சிவா Meaning
- சுப்பிரமதுவா Meaning
- சுவா Meaning
- சேவா Meaning
- தத்துவாத்துவா Meaning
- தலையுவா Meaning
- தாவா Meaning
- திவா Meaning
- துவா Meaning
- பால்கோவா Meaning
- பிச்சுவா Meaning
- பேரவா Meaning
- மூறுவா Meaning
- வா Meaning
- விவா Meaning
- வெள்ளுவா Meaning