Tamil to Tamil Dictionary Search
Meaning of யோனி
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word யோனி
| யோனி - பெண்குறி ; பிறப்பிடம் ; கருப்பப் பை ; பிறவி ; காரணம் ; காண்க : ஆவுடையார்(ள்) ; ஒரு நாடகவுறுப்பு ; பூரநாள் ; நீர் . |
| அண்டயோனி - முட்டையிற் பிறப்பது ; சூரியன் . |
| ஆன்மயோனி - காண்க : ஆன்மபூ . |
| கமலயோனி - தாமரையில் பிறந்த பிரமன் . |
| கலசயோனி - அகத்தியர் ; துரோணாசாரியார் . |
| கும்பயோனி - காண்க : கும்பசம்பவன் . |
| சுவர்யோனி - தேவர் பிறப்பு . |
| திசையோனி - கொடி , புகை , சிங்கம் , நாய் , இடபம் , கழுதை , யானை , காகம் என்னும் எண்திசைக் குறிகள் . |
| தூமயோனி - மேகம் . |
| நேத்திரயோனி - இந்திரன் ; சந்திரன் . |
| பதுமயோனி - தாமரையில் பிறந்த பிரமன் . |
| பருவயோனி - கரும்பு . |
| மேகயோனி - புகை . |