Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word யோசனை
| யோசனை - சிந்தனை ; கருத்து ; புத்திமதி ; வழிவகை ; அறிவுக்கூர்மை ; நான்கு குரோசங் கொண்ட நீட்டலளவை ; ஓசை . |
| சதியோசனை - வஞ்சக ஆலோசனை , தீய அறிவுரை . |
| தீர்க்கயோசனை - ஆழ்ந்த சிந்தனை . |
Sep 22, 2024 0 3.5k
Dec 18, 2021 0 3.6k
Dec 1, 2021 0 4.1k
Nov 11, 2021 0 3.8k
Nov 8, 2021 0 3.7k