Tamil to Tamil Dictionary Search
Meaning of யோகம்
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word யோகம்
| யோகம் - சேர்க்கை ; புணர்ச்சி ; கூட்டல் ; நற்பேறு ; உயர்ச்சி ; ஊக்கம் ; தகுதி ; காரணப்பெயர் ; சூத்திரம் ; வழி ; மருந்து ; ஏமாற்று ; அரைப்பட்டிகை ; நற்சுழி ; காண்க : யோகு ; உணர்ச்சி ; கடவுளை அகத்தான் வழிபடுகையாகிய நெறி ; எண்வகைப்பட்ட யோகாப்பியாச அங்கங்கள் ; ஆறுவகை |
| அங்கயோகம் - எண்வகை யோகத்துள் ஒன்று . |
| அட்டயோகம் - எட்டுவகை யோகநிலை ; அவை இயமம் , நியமம் , ஆதனம் , பிராணாயாமம் , பிரத்தியாகாரம் , தாரணை , தியானம் , சமாதி . |
| அடயோகம் - நால்வகை யோகங்களுள் ஒன்று . |
| அதியோகம் - நற்கோள் நிலையுள் ஒன்று . |
| அபியோகம் - இடித்துரை ; போருக்கழைக்கை ; முறையீடு . |
| அமிர்தயோகம் - நற்செயல்களுக்கு ஏற்ற வாரமும் நட்சத்திரமும் கூடிய நேரம் . |
| அரியாயோகம் - அரைப்பட்டிகை ; மருந்து . |
| அவத்தைப்பிரயோகம் - அறுபத்து நான்கு கலையுள் சூனியம் வைத்துக் கொல்லும் வித்தை . |
| அவயோகம் - தீய நிகழ்ச்சி . |
| அனுயோகம் - வினா . |
| ஆதபயோகம் - வெயிற்கடுமை தாங்கும் யோகநிலை . |
| ஆயோகம் - நீர்க்கரை ; துறைகளில் மரக்கலங்களைக் கட்டும் பந்தி ; அர்ச்சனை . |
| இராசயோகம் - அரசனாவதற்குரிய கோள்நிலை ; அரசனுக்குரிய இன்ப வாழ்வு ; யோகநிலை வகையுள் ஒன்று . |
| உத்தியோகம் - முயற்சி : வேலை , தொழில் . |
| உபயோகம் - உதவி ; உதவிப்பொருள் ; பயன் ; இலக்கினத்திலும் 2 ,3 ,4 ஆம் இடங்களிலும் ஏழு கோள்களும் நிற்பதாகிய ஒரு யோகம் . |
| கத்தியோகம் - மின்மினிப்பூச்சி . |
| கர்மணிப்பிரயோகம் - செயப்பாட்டுவினை வழக்கு . |
| கர்த்தரிப் பிரயோகம் - செய்வினை வழக்கு . |
| கருமயோகம் - பயன் கருதாது செய்யும் கடமை ; உடல் நிலைத்தற்காகச் செய்யும் யோகம் . |
| குருசந்திரயோகம் - வியாழனுஞ் சந்திரனும் ஓர் இராசியிற் கூடியிருக்கும் யோகம் . |
| குருட்டுயோகம் - முயற்சியின்றிச் செல்வம் கிட்டுகை . |
| கூர்மயோகம் - ஒருவன் பிறக்குங் காலத்து அவனுக்கு உயர்ந்த நிலையைக் கொடுக்குமாறு கோள்கள் சேர்ந்த ஒரு யோகம் . |
| கேதாரயோகம் - ஏழு கோள்கள் இடையீடின்றி நான்கு இராசிகளில் நிற்க வரும் யோகம் . |
| கைகண்டயோகம் - அனுபவசித்தமான மருந்து . |
| கோளயோகம் - ஓர் இராசியிலே ஏழு கோள்கள் நிற்க வரும் யோகம் . |
| சகடயோகம் - குருவுக்கு ஆறு , எட்டு , பன்னிரண்டிற் சந்திரன் இருத்தலால் உண்டாகும் பலன் . |
| சம்யோகம் - புணர்ச்சி ; சேர்க்கை ; இரண்டு பொருள்கள் கூடியிருத்தலாகிய சம்பந்தம் . |
| சாங்கியயோகம் - பிரமமே சீவன் , சீவனே பிரமம் என்னும் மதம் . |
| சித்தயோகம் - நட்சத்திர யோகம் ஆறனுள் ஒன்று ; நல்வேளை . |
| சுப்பிரயோகம் - மன்மதனின் ஐந்து மலரம்புத் துன்பத்துள் காதலரைக் குறித்தே நினைவும் பேச்சுமாயிருக்கும் நிலை . |
| சையோகம் - கலக்கை ; காண்க : யோகசம்பந்தம் . |
| சொற்பிரயோகம் - சொற்களை ஆளுகை . |
| ஞானத்தில்யோகம் - ஞானத்தைச் சிந்தித்துத் தெளிகை . |
| தத்தயோகம் - தீயோகங்களுள் ஒன்று . |
| துர்விநியோகம் - தீயவழியில் செலவிடுகை . |
| தேகவியோகம் - உடலிலிருந்து நீங்குதலாகிய சாவு . |
| நாசயோகம் - கேடு விளைக்கும் வார நட்சத்திரங்களின் சேர்க்கை . |
| நித்தியயோகம் - குறையாச் செல்வம் ; என்றும் விடாச் சேர்க்கை . |
| நியோகம் - கட்டளை ; நியமித்த தொழில் ; தத்துவம் ; உறுதி ; முயற்சி . |
| நிராதாரயோகம் - ஆன்மா தன்னறிவு இழந்து அறிவு வடிவாய சிவனை அடைந்து பற்றற நிற்கும் நிலை . |
| பிரயோகம் - மந்திர ஏவல் ; செலுத்துகை ; பயன் படுத்துதல் ; மருந்து ; உவமானம் ;மேற்கோள் ; குதிரை . |
| மரணயோகம் - கெடுதியை விளைவிக்கும் யோகவகை ; தீங்கைக் குறிக்கும் வேளை . |
| வரயோகம் - யோகவகை . |
| விப்பிரயோகம் - காதலரின் பிரிவு ; வெய்துயிர்த்து இரங்கல் . |
| வியோகம் - சாவு ; பிறவிநீக்கம் ; பிரிவு . |
| வினியோகம் - செலவிடுகை ; பகிர்ந்துகொடுத்தல் ; பயன்பாடு ; ஆலயத்தில் பிரசாதம் வழங்குகை . |
- Tamil-to-Tamil Dictionary
- அங்கயோகம் Meaning
- அட்டயோகம் Meaning
- அடயோகம் Meaning
- அதியோகம் Meaning
- அபியோகம் Meaning
- அமிர்தயோகம் Meaning
- அரியாயோகம் Meaning
- அவத்தைப்பிரயோகம் Meaning
- அவயோகம் Meaning
- அனுயோகம் Meaning
- ஆதபயோகம் Meaning
- ஆயோகம் Meaning
- இராசயோகம் Meaning
- உத்தியோகம் Meaning
- உபயோகம் Meaning
- கத்தியோகம் Meaning
- கர்மணிப்பிரயோகம் Meaning
- கர்த்தரிப் பிரயோகம் Meaning
- கருமயோகம் Meaning
- குருசந்திரயோகம் Meaning
- குருட்டுயோகம் Meaning
- கூர்மயோகம் Meaning
- கேதாரயோகம் Meaning
- கைகண்டயோகம் Meaning
- கோளயோகம் Meaning
- சகடயோகம் Meaning
- சம்யோகம் Meaning
- சாங்கியயோகம் Meaning
- சித்தயோகம் Meaning
- சுப்பிரயோகம் Meaning
- சையோகம் Meaning
- சொற்பிரயோகம் Meaning
- ஞானத்தில்யோகம் Meaning
- தத்தயோகம் Meaning
- துர்விநியோகம் Meaning
- தேகவியோகம் Meaning
- நாசயோகம் Meaning
- நித்தியயோகம் Meaning
- நியோகம் Meaning
- நிராதாரயோகம் Meaning
- பிரயோகம் Meaning
- மரணயோகம் Meaning
- யோகம் Meaning
- வரயோகம் Meaning
- விப்பிரயோகம் Meaning
- வியோகம் Meaning
- வினியோகம் Meaning