Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word யோ
| யோ - ஓர் உயிர்மெய்யெழுத்து (ய்+ஓ) . |
| அம்மனையோ - ஓர் அவலக் குறிப்பு . |
| அம்மேயோ - ஒரு துன்பக் குறிப்பு . |
| அம்மையோ - ஒரு வியப்புச் சொல் . |
| அறையோ - முறையிடும் மொழி ; வெற்றிக் களிப்புப்பற்றி வரும் குறிப்புச் சொல் ; ஒரு வஞ்சினமொழி . |
| ஐயோ - வியப்பிரக்கச் சொல ; துன்பக்குறிப்பு . |
Sep 22, 2024 0 3.5k
Dec 18, 2021 0 3.6k
Dec 1, 2021 0 4.1k
Nov 11, 2021 0 3.8k
Nov 8, 2021 0 3.7k