Tamil to Tamil Dictionary Search
Meaning of யவை
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word யவை
| யவை - வாற்கோதுமை ; நீட்டலளவை ; துவரை ; நெல்வகை . |
| இயவை - வழி ; காடு ; மலைநெல்வகை ; மூங்கிலரிசி ; துவரை . |
| உயவை - காக்கணங்கொடி ; வெண்கருவிளை ; முல்லைக்கொடி ; காட்டாறு ; துன்பம் ; மேகம் . |
| குறையவை - அறிவு குணங்களாற் குறைவு பட்டார் கூடிய சபை . |
| தீயவை - தீய செயல் ; துன்பம் ; கீழ்மக்கள் கூட்டம் . |
| நிறையவை - எல்லாப் பொருளையும் அறிந்து எதிர்வரும் மொழிகளை எடுத்துரைக்க வல்லவர் குழுமிய சபை . |
| நேயவை - இடுதிரை . |
| வயவை - வழி . |