Tamil to Tamil Dictionary Search
Meaning of யவன்
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word யவன்
| யவன் - எவன் . |
| அடியவன் - அடிமை ; தொண்டன் . |
| ஆயவன் - அத்தகையவன் . |
| இயவன் - தோற்கருவியாளன் ; வாச்சியக்காரன் ; கீழ்மகன் . |
| இளையவன் - ஆண்டில் குறைந்தவன் ; தம்பி ; முருகன் . |
| இறையவன் - கடவுள் ; தேவர் தலைவன் ; தலைவன் . |
| உடையவன் - உரியவன் ; பொருளையுடையவன் ; கடவுள் ; செல்வன் ; தலைவன் . |
| உரியவன் - இனத்தான் ; கணவன் ; உரிமையுள்ளவன் ; அதிகாரி . |
| எளியவன் - வறியவன் ; இலகுவாய் அடையப்படுபவன் ; வலியில்லாதவன் ; அறிவில்லாதவன் ; குணத்தில் தாழ்ந்தவன் . |
| எனையவன் - எத்தன்மையன் ; எவன் . |
| ஒருகுழையவன் - பலராமன் |
| ஒளியவன் - சூரியன் . |
| கயவன் - கீழ்மகன் ; கொடியவன் . |
| கரியவன் - கருநிறத்தவன் ; திருமால் ; இந்திரன் ; சனி ; கள்வன் ; நடுச்செல்வோன் |
| கிணையவன் - கிணைப்பறை கொட்டுபவன் . |
| குடுமிக்குயவன் - குயவர் தலைவன் . |
| குயவன் - மட்பாண்டம் வனைவோன் ; மறை பொருளாளன் . |
| செய்யவன் - சூரியன் ; செவ்வாய் ; சிவந்த மேனியன் . |
| தூயவன் - மாசிலான் ; திருமால் . |
| நயவன் - சுவைஞன் . |
| நாரணியவன் - துர்க்கையை உடையவனான சிவபிரான் . |
| நொய்யவன் - வறியவன் ; இழிஞன் ; எளியவன் ; வலுவில்லான் . |
| பணையவன் - முரசறைவோன் . |
| பெரியவன் - தக்க வயது அடைந்தவன் ; மூத்தோன் ; பெரிய நிலையில் உள்ளவன் . |
| போதியவன் - கண்ணியவான் . |
| மாயவன் - திருமால் . |
| முதியவன் - மூத்தவன் ; வயதுமுதிர்ந்தவன் ; பிரமன் . |
| மேயவன் - உறைபவன் . |
| வயவன் - வீரன் ; திண்ணியன் ; படைத்தலைவன் ; காதலன் ; கணவன் ; காரிப்பிள்ளை . |
| வலியவன் - வலிமையுள்ளவன் ; வல்லவன் . |
| விடையவன் - சிவபிரான் ; வருணன் . |
| வியவன் - ஏவல் செய்வோன் ; ஏவுவோன் ; தலைவன் ; திண்ணியன் ; வழிச்செல்வோன் . |
| வீட்டுக்குடையவன் - வீட்டுக்குரியவன் ; குடும்பத்தலைவன் ; இராசிக்குரிய அதிபதி . |
| வெய்யவன் - கொடியவன் ; சூரியன் ; விருப்பமுள்ளவன ; தீக் கடவுள் . |
| வேண்டியவன் - நட்புக்குரியவன் ; பிரியமுள்ளவன் ; ஒருவன் நன்மையை நாடுபவன் . |
- Tamil-to-Tamil Dictionary
- அடியவன் Meaning
- ஆயவன் Meaning
- இயவன் Meaning
- இளையவன் Meaning
- இறையவன் Meaning
- உடையவன் Meaning
- உரியவன் Meaning
- எளியவன் Meaning
- எனையவன் Meaning
- ஒருகுழையவன் Meaning
- ஒளியவன் Meaning
- கயவன் Meaning
- கரியவன் Meaning
- கிணையவன் Meaning
- குடுமிக்குயவன் Meaning
- குயவன் Meaning
- செய்யவன் Meaning
- தூயவன் Meaning
- நயவன் Meaning
- நாரணியவன் Meaning
- நொய்யவன் Meaning
- பணையவன் Meaning
- பெரியவன் Meaning
- போதியவன் Meaning
- மாயவன் Meaning
- முதியவன் Meaning
- மேயவன் Meaning
- யவன் Meaning
- வயவன் Meaning
- வலியவன் Meaning
- விடையவன் Meaning
- வியவன் Meaning
- வீட்டுக்குடையவன் Meaning
- வெய்யவன் Meaning
- வேண்டியவன் Meaning