Tamil to Tamil Dictionary Search
Meaning of யமம்
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word யமம்
| யமம் - காண்க : இயமம் ; தவம் ; காக்கை ; சனி ; அறநூல் பதினெட்டனுள் ஒன்று ; திருவிழா . |
| இயமம் - யோகத்திற்குரிய எட்டுறுப்புகளுள் ஒன்று ; கொலை , களவு முதலியவற்றை நீக்கிப் புலனடக்குதல் ; தடை . |
| இருநியமம் - இருவேறு கடைகள் ; அல்லங்காடி நாளங்காடி . |
| கலைநியமம் - கலைமகள் கோயில் , மதுரையில் இருந்த சிந்தாதேவி கோயில் . |
| நியமம் - செய்கடன் ; விதி ; அட்டயோக விதிமுறைகளில் வழுவாது ஒழுகுதல் ; வரையறுக்கை ; வழக்கு ; உறுதி ; முடிவு ; நகரம் ; கோயில் ; கடைத்தெரு ; வீதி ; இடம் ; மண்டபம் . |
| பட்டிநியமம் - காண்க : பட்டிமண்டபம் . |
| வயமம் - அத்தி . |
| வியமம் - பாராட்டத்தக்கது . |