Tamil to Tamil Dictionary Search
Meaning of ய
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word ய
| ய - ஓர் உயிர்மெய்யெழுத்து (ய் + அ) . |
| அட்சய - அறுபதாண்டுக் கணக்கில் இறுதி ஆண்டு . |
| அடைய - சேர ; முழுவதும் , எல்லாம் . |
| அரிய - அருமையான . |
| அரைகுலையத் தலைகுலைய - மிக விரைவாய் . |
| அறவிய - அறத்தோடுகூடிய . |
| அனைய - அத்தன்மையான ; ஒத்த . |
| ஆகிய - பண்புருபு . |
| ஆரிய - சிறிய ; மேலோரை விளிக்கும் சொல் . |
| ஆறத்தணிய - காண்க : ஆறவமர . |
| இட்டிய - சிறிய . |
| இடவிய - பரந்துள்ள ; வேகமாக ; சார்ந்த . |
| இதவிய - நன்மையான . |
| இயைய - ஓர் உவம உருபு . |
| இழிய - ஒழுக . |
| இன்றிய - இல்லாத . |
| இனைய - இத்தன்மைய ; இதுபோல்வன . |
| ஈரிய - ஈரத்தையுடைய ; குளிர்ந்த ; அன்புடைய . |
| உடைய - ஆறாம் வேற்றுமைச் சொல்லுருபு . |
| எழிலிய - அழகுபொருந்திய . |
| என்றிய - எதற்காக ; எப்படி . |
| ஏய - ஓர் உவமவுருபு . |
| ஏறக்குறைய - ஏறத்தாழ , முன்பின்னாக , சுமார் , முன்பின் . |
| ஐய - வியக்கத்தக்க ; நொய்ய ; அழகிய ; நுண்ணிய ; இரக்கக் குறிப்பு ; வியப்புக் குறிப்பு ; விளிச்சொல் . |
| ஒழிய - தவிர , நீங்க ; கெட . |
| கய - பெரிய ; மெல்லிய . |
| கழிய - மிகவும் . |
| கன்னங்கரிய - மிகக் கறுப்பான . |
| கனம்பொருந்திய - கண்ணியமுள்ள . |
| கனிய - முற்ற ; முழுவதும் . |
| கிழக்கத்திய - கீழ்த்திசைக்குரிய . |
| குரைய - ஓர் அசைநிலை . |
| சய - அறுபதாண்டுக் கணக்கில் இருபத்தெட்டாம் ஆண்டு . |
| சயசய - போற்றிபோற்றி , வெற்றி குறித்த வாழ்த்துமொழி . |
| சாங்கரிசய - கலப்பு . |
| சின்னஞ்சிறிய - மிகச் சிறிய . |
| செய்ய - சிவந்த ; செப்பமான . |
| செய - அறுபதாண்டுக்கணக்கில் இருபத்தெட்டாம் ஆண்டு ; வெற்றிக் குறிப்பான சொல் . |
| செவ்விய - நேர்மையான . |
| சௌமிய - அறுபதாண்டுக் கணக்கில் நாற்பத்து மூன்றாம் ஆண்டு . |
| தடைஇய - திரண்ட ; பெருத்த . |
| திரிய - திரும்ப . |
| திருவுளமறிய - தெய்வசாட்சியாய் . |
| தீய - தீமையான ; போலியான . |
| தீரக்கழிய - மிக அதிகமாய் . |
| தீவிய - இனிமையான . |
| துய்ய - தூய்மையுள்ள ; கலப்பற்ற ; உறுதியான . |
| தூய - தூய்மையான , பரிசுத்தமான . |
| தூரிய - தொலைவான . |
| தெட்டத்தெளிய - மிகத் தெளிவாய் . |
| தெய்ய - ஓர் அசைநிலை . |
| தைஇய - (வி) இழைத்த ; கோலஞ்செய்த ; தொடுத்த . |
| நமச்சிவாய - ஐந்தெழுத்து , பஞ்சாட்சர மந்திரம் . |
| நளிய - ஓர் உவம உருபு . |
| நாளைய - தற்காலத்துக்குரிய ; நாளுக்குரிய ; மறுநாட்குரிய . |
| நிறைய - நிரம்ப . |
| நொய்ய - அற்பமான ; வலியற்ற ; நுட்பமான ; மென்மையான ; கடுமையாக . |
| பகுதானிய - காண்க : வெகுதான்ய . |
| பயப்பய - மெல்ல மெல்ல . |
| பராகாசய - காண்க : பரவெளி . |
| பரிய - பருத்த . |
| பழைய - நாட்பட்ட . |
| புத்தப்புதிய - மிகப் புதிய . |
| புத்தம்புதிய - மிகப் புதிய . |
| புரைய - ஓர் உவமவுருபு . |
| பெயரிய - பெயர்பெற்ற ; பெயரால் அழைத்த . |
| பெரிய - பெரிதான ; மூத்த ; இன்றியமையாத . |
| பென்னம்பெரிய - மிகப் பெரிய . |
| பைப்பய - மெல்லமெல்ல . |
| பைய - மெல்ல . |
| பையப்பைய - மெல்லமெல்ல ; கொஞ்சங்கொஞ்சமாக . |
| போதிய - போதுமான . |
| போரப்பொலிய - முழுதும் . |
| மதைஇய - மதர்த்த ; அழகிய ; மடமையான ; வலிய . |
| மலைய - ஓர் உவம வாய்ப்பாடு . |
| மனசறிய - நெஞ்சறிய ; மனச்சாட்சிப்படி . |
| முட்டமுடிய - காண்க : முட்ட . |
| முடிய - முழுதும் . |
| முதலிய - காண்க : முதலான . |
| வய - வலி ; மிகுதி . |
| வலிய - தானாக ; பெரிய ; வலிமையுள்ள ; கட்டாயமாக . |
| வாழிய - காண்க : வாழி ; முன்னிலையசைச்சொல் . |
| விசய - அறுபதாண்டுக்கணக்கில் இருபத்தேழாம் ஆண்டு . |
| விய - அறுபதாண்டுக் கணக்கில் இருபதாம் ஆண்டு . |
| விழுமிய - சிறந்த . |
| விழைய - ஓர் உவமவாய்பாடு . |
| வெகுதான்ய - அறுபதாண்டுக் கணக்கில் பன்னிரண்டாம் ஆண்டு . |
| வெகுதானிய - அறுபதாண்டுக் கணக்கில் பன்னிரண்டாம் ஆண்டு . |
| வெய்ய - வெப்பமான ; கொடிய ; விரும்புதற்குரிய . |
- Tamil-to-Tamil Dictionary
- அட்சய Meaning
- அடைய Meaning
- அரிய Meaning
- அரைகுலையத் தலைகுலைய Meaning
- அறவிய Meaning
- அனைய Meaning
- ஆகிய Meaning
- ஆரிய Meaning
- ஆறத்தணிய Meaning
- இட்டிய Meaning
- இடவிய Meaning
- இதவிய Meaning
- இயைய Meaning
- இழிய Meaning
- இன்றிய Meaning
- இனைய Meaning
- ஈரிய Meaning
- உடைய Meaning
- எழிலிய Meaning
- என்றிய Meaning
- ஏய Meaning
- ஏறக்குறைய Meaning
- ஐய Meaning
- ஒழிய Meaning
- கய Meaning
- கழிய Meaning
- கன்னங்கரிய Meaning
- கனம்பொருந்திய Meaning
- கனிய Meaning
- கிழக்கத்திய Meaning
- குரைய Meaning
- சய Meaning
- சயசய Meaning
- சாங்கரிசய Meaning
- சின்னஞ்சிறிய Meaning
- செய்ய Meaning
- செய Meaning
- செவ்விய Meaning
- சௌமிய Meaning
- தடைஇய Meaning
- திரிய Meaning
- திருவுளமறிய Meaning
- தீய Meaning
- தீரக்கழிய Meaning
- தீவிய Meaning
- துய்ய Meaning
- தூய Meaning
- தூரிய Meaning
- தெட்டத்தெளிய Meaning
- தெய்ய Meaning
- தைஇய Meaning
- நமச்சிவாய Meaning
- நளிய Meaning
- நாளைய Meaning
- நிறைய Meaning
- நொய்ய Meaning
- பகுதானிய Meaning
- பயப்பய Meaning
- பராகாசய Meaning
- பரிய Meaning
- பழைய Meaning
- புத்தப்புதிய Meaning
- புத்தம்புதிய Meaning
- புரைய Meaning
- பெயரிய Meaning
- பெரிய Meaning
- பென்னம்பெரிய Meaning
- பைப்பய Meaning
- பைய Meaning
- பையப்பைய Meaning
- போதிய Meaning
- போரப்பொலிய Meaning
- மதைஇய Meaning
- மலைய Meaning
- மனசறிய Meaning
- முட்டமுடிய Meaning
- முடிய Meaning
- முதலிய Meaning
- ய Meaning
- வய Meaning
- வலிய Meaning
- வாழிய Meaning
- விசய Meaning
- விய Meaning
- விழுமிய Meaning
- விழைய Meaning
- வெகுதான்ய Meaning
- வெகுதானிய Meaning
- வெய்ய Meaning