Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word முக்குதல்
| முக்குதல் - மூச்சை இறுகப்பிடித்து மெல்ல வெளிவிடுதல் ; பெருமுயற்சி செய்தல் ; நிரம்பவுண்ணுதல் ; மூழ்குதல் ; மூழ்குவித்தல் . |
| அமுக்குதல் - அழுத்துதல் ; அமிழ்த்துதல் ; ஒடுக்குதல் . |
| குமுக்குதல் - ஊமைக் காயம்படக் கையாற் குத்தல் ; ஆடை கும்முதல் . |
| ஞெமுக்குதல் - நெருக்கி வருத்துதல் . |
Sep 22, 2024 0 3.5k
Dec 18, 2021 0 3.6k
Dec 1, 2021 0 4.1k
Nov 11, 2021 0 3.8k
Nov 8, 2021 0 3.7k