Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word முகை
| முகை - அரும்பு ; மொட்டு ; குகை ; கூட்டம் ; மிடா . |
| கருமுகை - இருவாட்சி ; சிறுசண்பகம் ; சாதிமல்லிகை . |
| கன்முகை - காண்க : கன்முழை . |
| கோமுகை - காண்க : கோமுகி . |
| தாமரைமுகை - தாமரைமுகை வடிவான தேர் மொட்டு . |
| வாழைமுகை - வாழையின் பூ . |
Sep 22, 2024 0 3.5k
Dec 18, 2021 0 3.6k
Dec 1, 2021 0 4.1k
Nov 11, 2021 0 3.8k
Nov 8, 2021 0 3.7k