Tamil to Tamil Dictionary Search
Meaning of முகில்
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word முகில்
| முகில் - மேகம் ; திரள் . |
| கருமுகில் - நீருண்ட மேகம் ; கருமுகில் பாடாணம் . |
| கார்முகில் - கருக்கொண்ட மேகம் ; கார்காலத்து மேகம் ; கருமுகில் பாடாணம் . |
| சத்தமுகில் - சம்வர்த்தம் , ஆவர்த்தம் , துரோணம் , புட்கலாவருத்தம் , காளமுகி , சங்காரித்தம் , நீலவருணம் என்னும் ஏழு மேகங்கள் . |
| நவமுகில் - ஆவர்த்தம் , சம்வர்த்தம் , புட்கலம் , துரோணம் , காளம் , நீலம் , வாருணம் , வாயுவம் , தமம் ஆகிய ஒன்பதுவகை மேகங்கள் . |
| பனிமுகில் - வெண்மேகம் . |
| மழைமுகில் - சூற்கொண்ட மேகம் . |
| வெண்முகில் - காண்க : வெண்மழை . |