Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word முகடு
| முகடு - உச்சி , மலை , வீடு முதலியவற்றின் உச்சி ; முகட்டுவளை ; அண்டமுகடு ; உயர்வு ; வாயில் ; திண்ணை ; சபைக்குறடு ; தலை ; முதுகு ; பாழ் ; வீடுபேறு ; முலைமுகம் . |
| அண்டமுகடு - உலகத்தின் உச்சி ; வானத்தின் உச்சி . |
| சுட்டிமுகடு - மகளிர் தலையில் அணியும் ஓர் அணிவகை . |
| வெளிமுகடு - வானத்தின் புறவெல்லை . |
Sep 22, 2024 0 3.5k
Dec 18, 2021 0 3.6k
Dec 1, 2021 0 4.1k
Nov 11, 2021 0 3.8k
Nov 8, 2021 0 3.7k