Tamil to Tamil Dictionary Search
Meaning of மிருகம்
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word மிருகம்
| மிருகம் - விலங்கு ; மான் ; விலங்கின் பொது ; மிருகசீரிடநாள் ; பன்றி ; யானைவகை ; கத்தூரிமான் ; பாம்பு . |
| ஈகாமிருகம் - செந்நாய் . |
| ஐவாய் மிருகம் - கரடி ; சிங்கம் . |
| காட்டுமிருகம் - வனவிலங்கு ; கானக்குதிரை . |
| காண்டாமிருகம் - ஒரு விலங்கு , கல்யானை . |
| சாகாமிருகம் - மரக்கிளையில் வாழும் விலங்கு ; குரங்கு ; அணில் . |
| சித்திரமிருகம் - மான் . |
| தருமிருகம் - குரங்கு . |
| தீவகமிருகம் - பார்வை விலங்கு . |
| பன்னமிருகம் - தழையுண்ணும் விலங்கு . |
| புருடாமிருகம் - மனிதமுகம்கொண்ட விலங்கு வகை . |
| புள்ளிமிருகம் - புள்ளிகளையுடைய மான்வகை . |
| மகாமிருகம் - யானை . |