Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word மாசனம்
| மாசனம் - மக்கட்கூட்டம் ; மந்திரி , புரோகிதர் முதலியோர் ; ஒரு போதைமருந்து . |
| சிம்மாசனம் - காண்க : சிங்காசனம் . |
| தர்மாசனம் - காண்க : தருமசபை ; பார்ப்பனருக்கு விட்ட இறையிலி நிலம் . |
| தருமாசனம் - காண்க : தருமசபை ; பார்ப்பனருக்குவிட்ட இறையிலி நிலம் . |
| பதுமாசனம் - இரு கால்களையும் மடக்கி அமரும் தாமரை மலர்போன்ற இருக்கைநிலை . |
Sep 22, 2024 0 3.4k
Dec 18, 2021 0 3.6k
Dec 1, 2021 0 4k
Nov 11, 2021 0 3.8k
Nov 8, 2021 0 3.6k