Tamil to Tamil Dictionary Search
Meaning of மாங்காய்
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word மாங்காய்
| மாங்காய் - மாவின் காய் ; கழுத்தணிவகை ; விலங்குகளின் மூத்திரப்பை . |
| அடைமாங்காய் - மாங்காய் வற்றல் ; மாங்காய் ஊறுகாய் . |
| இஞ்சிமாங்காய் - இஞ்சிவகை . |
| கண்ணிமாங்காய் - மாவடு . |
| தேமாங்காய் - நேர்நேர்நேர் எனவரும் சீரைக் குறிக்கும் வாய்பாடு . |
| நீர்மாங்காய் - நீரில் ஊறவைத்த வடுமாங்காய் . |
| புளிமாங்காய் - நிரைநேர்நேர் வாய்பாடு ; பெண் சரக்குவகை . |
| வடுமாங்காய் - மாம்பிஞ்சு . |