Tamil to Tamil Dictionary Search
Meaning of மா
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word மா
| மா - ஓர் உயிர்மெய்யெழுத்து(ம்+ஆ) ; விலங்கு ; குதிரை ; யானை ; குதிரை , பன்றி , யானை ஆகியவற்றின் ஆண் ; சிம்மராசி ; வண்டு ; அன்னம் ; விலங்கு வடிவமாய்ப் பிறக்கும் மானுடம் ; மாமரம் ; அழைக்கை ; சீலை ; ஆணி ; துன்பம் பொறுக்கை ; ஓர் அசைச்சொல் ; திருமகள் ; செல்வம் ; கலை |
| அசுணமா - இசையறியும் ஒருவகைப் புள் ; கேகயப் புள் ; ஒருவகை விலங்கு . |
| அணிமா - சித்தி எட்டனுள் ஒன்றாகிய அணுப்போல் ஆகுதல் , பெரியதைச் சிறியதாக்குதல் . |
| அந்தராத்துமா - உயிர்களுக்கு உயிராய் இருப்பவன் ; மனத்துள் இருக்கும் கடவுள் . |
| அந்தரான்மா - காண்க : அந்தராத்துமா . |
| அநாத்துமா - அத்துமாவல்லாத பொருள் . |
| அம்மா - தாய் ; தாய்போல் மதிக்கப்படுபவள் ; வியப்பு இரக்கக் குறிப்பு ; ஓர் உவப்புக் குறிப்பு ; ஓர் அசைச்சொல் . |
| அயன்சமா - அரசாங்கம் வசூலிக்க வேண்டிய மொத்த வரி ; பிற வரிகள் நீங்கிய தனி நிலவரி . |
| அரியமா - பன்னிரு ஆதித்தருள் ஒருவர் ; சூரியன் . |
| அரிமா - சிங்கம் . |
| அனான்மா - ஆன்மாவின் வேறான அசித்து . |
| ஆத்துமா - உயிர் ; சீவான்மா ; உயிரி . |
| ஆத்மா - காண்க : ஆத்துமா . |
| ஆமா - காட்டுப் பசு ; பால்கொடுக்குந் தாய் ; ஆமாம் . |
| ஆய்மா - காண்க : ஆவிமா ; சாரப்பருப்பு . |
| ஆவிமா - மரவகை . |
| ஆன்மா - உயிர் ; முயற்சி ; ஊக்கம் ; மணம் ; அறிவு ; உடல் ; பரமான்மா ; வாயு ; இயல்பு ; சூரியன் : நெருப்பு . |
| இரமா - திருமகள் ; இன்பந்தருபவள் . |
| இராசிநாமா - உடன்படிக்கைப் பத்திரம் ; உத்தியோகத்தினின்று விலகிக் கொள்வதற்காக எழுதும் பத்திரம் . |
| இருமா - பத்தில் ஒரு பங்கு . |
| இலகிமா - எண்வகைச் சித்திகளுள் நொய்மையதாகும் ஆற்றல் . |
| உப்புமா - ஒருவகைச் சிற்றுண்டி ; உடம்பில் பூக்கும் உப்பு . |
| உபபிரமா - பத்துப் பிரமருள் ஒருவர் , தக்கன் . |
| உமா - குன்றிக்கொடி . |
| உழுத்தமா - உழுந்திலிருந்து எடுத்த மா . |
| ஒடியல்மா - பனங்கிழங்கின் மா . |
| ஒருமா - இருபதில் ஒரு பங்கு . |
| கட்டுமா - ஒட்டுமாமரம் . |
| கடமா - காட்டுப்பசு ; மதயானை . |
| கடுமா - சிங்கம் ; புலி . |
| கரார்நாமா - உறுதிப்பத்திரம் . |
| கரிமா - எண்வகைச் சித்திகளுள் ஒன்று , மிக்க கனமாயிருக்கை ; யானை . |
| கருமா - பன்றி ; யானை . |
| கருமாத்துமா - முன்வினைப்பயனை அனுபவிப்பவன் . |
| கலிமா - முகமது மதத்தாருடைய விண்ணப்பம் . |
| கவயமா - காட்டுப்பசு . |
| கவரிமா - ஒருவகை மான் . |
| காட்டுமா - சாரம் ; மரவகை ; புளிமா ; உதளை ; காட்டுவிலங்கு . |
| கான்மா - காட்டுப்பன்றி . |
| குப்பிமா - மாக்கல் . |
| கூட்டுமா - கறியற் சேர்க்கும் மா . |
| கூந்தன்மா - குதிரை . |
| கைம்மா - கையை உடைய விலங்கு , யானை . |
| கொல்லமா - கொட்டை முந்திரிமரம் . |
| கோட்டுமா - யானை ; காட்டுப்பன்றி ; எருமைக் கடா . |
| கோண்மா - புலி , சிங்கம் முதலிய கொடிய வன விலங்குகள் . |
| கோலமா - காண்க : கோலப்பொடி . |
| சக்கம்மா - ஒரு பெண்தேவதை . |
| சத்துமா - வறுத்த அரிசியின் மாவு , பொரிமாவு . |
| சந்தமாமா - சந்திரன் ; கூத்தில் கோமாளி தன்னோடு பேசுபவரைக் குறித்தற்கு கூறுஞ் சொல் . |
| சிகிடிமா - கொட்டைமுந்திரிகைமரம் . |
| சிதாத்துமா - கடவுள் . |
| சிலைமா - மாக்கல் . |
| சின்னம்மா - தாயின் தங்கை ; தந்தையின் தம்பி மனைவி ; திருமகள் . |
| சீவாத்துமா - உயிர் ; சிற்றுயிர் . |
| சுகந்தமா - கத்தூரி விலங்கு ; கருப்பூரமரம் . |
| சும்மா - தொழிலின்றி ; இயல்பாய் ; அமைதியாய் ; வறிதாக ; காரணமின்றி ; பயனின்றி ; கருத்தின்றி ; விளையாட்டாய் ; இலவசமாய் ; தடையின்றி ; அடிக்கடி . |
| செங்ண்மா - சிவந்த கண்ணுடைய கரடி ; ஒருநகரம் . |
| சேமா - எருது . |
| தகிலிமா - சேங்கொட்டைமரம் . |
| தந்தமா - தந்தத்தை உடைய விலங்கான யானை . |
| தந்திரமா - தந்திரமுள்ள விலங்கான நரி . |
| தருமாத்துமா - காண்க : தருமவான் . |
| துராத்துமா - தீயோன் . |
| துள்ளுமா - தேவதைகளுக்கு வெல்லத்துடன் கலந்து படைக்கும் மாவகை . |
| தெரிமா - அரிமா , சிங்கம் . |
| தேமா - மாமரவகை ; நேர்நேர் என வரும் சீரைக் குறிக்கும் வாய்பாடு . |
| தேவப்பிரமா - நாரதன் . |
| தேவாத்துமா - அரசமரம் . |
| நறுமா - எளியது ; எளியவன் ; புறக்கணிப்பு , அலட்சியம் ; வெறுமை ; புல்லன் . |
| நாகம்மா - பாம்புத் தேவதை . |
| நானமா - காத்தூரிவிலங்கு . |
| நென்மா - அரிசிமா . |
| பஞ்சான்மா - அந்தர ஆன்மா , சீவான்மா , தத்துவ ஆன்மா , பூத ஆன்மா , மந்திர ஆன்மா என்பன . |
| படிமா - ஒப்பு ; மாதிரி . |
| பரமாத்துமா - பரம்பொருள் ; சுத்தாத்துமா . |
| பரமான்மா - பரம்பொருள் . |
| பரிமா - குதிரை . |
| பழமா - தேமா . |
| பன்மா - பலவிதமாக . |
| பாய்மா - குதிரை ; புலி . |
| பாவாத்துமா - தீச்செயல் புரிவோன் . |
| புள்ளியற்கலிமா - பறவையின் வேகமுடைய குதிரை . |
| புள்ளியன்மா - பறவையின் வேகமுடைய குதிரை . |
| புளிமா - புளிப்புள்ள மாமரம் ; நிரைநேர் வாய்பாடு ; ஒரு மரவகை . |
| பூதாத்துமா - சீவாத்துமா ; உடல் ; துணைக்காரணம் ; நான்முகன் . |
| பெத்தான்மா - பாசபந்தமுள்ள உயிர் . |
| பெருமா - யானை . |
| பொரிமா - வறுத்த அரிசிமாவு . |
| மகண்மா - பெண்ணுருக்கொண்ட ஒரு விலங்கு ; அலி . |
| மகாத்துமா - பேரறிஞர் ; பரமஞானி . |
| மகிமா - எண்வகைச் சித்திகளுள் விருப்பம்போல உருவத்தைப் பருக்கச் செய்யும் பேராற்றல் . |
| மடன்மா - காதலித்த தலைவியைப் பெறா விடத்துத் தலைவன் ஏறுதற்பொருட்டுப் பனங்கருக்காற் குதிரைபோல் செய்த ஊர்தி . |
| மத்தமா - யானை . |
| மதுமா - மாமரம் . |
| மந்தமா - யானை . |
| மருண்மா - யானை . |
| மாமா - காண்க : மாமன் . |
| மானமா - காண்க : கவரிமான் . |
| முண்மா - முள்ளம்பன்றி . |
| முத்தாத்துமா - வீடுபெற்ற உயிர் . |
| மூடாத்துமா - மதிகேடன் . |
| மைம்மா - கரும்பன்றி . |
| மையன்மா - யானை . |
| மொக்குமா - ஒரு கோலப்பொடிவகை . |
| வயமா - அரிமா ; ஆவணிமாதம் ; புலி ; யானை ; குதிரை . |
| வன்மா - குதிரை ; அரிமா . |
| வனமா - காண்க : கொடிவேலி ; மரவகை . |
| வாமா - ஒரு சிவசத்தி ; திருமகள் ; கலைமகள் ; பெண் . |
| விசுவான்மா - நான்முகன் ; கடவுள் . |
| வெல்லுமா - புலி . |
| வேமா - நெசவுத்தறி . |
- Tamil-to-Tamil Dictionary
- அசுணமா Meaning
- அணிமா Meaning
- அந்தராத்துமா Meaning
- அந்தரான்மா Meaning
- அநாத்துமா Meaning
- அம்மா Meaning
- அயன்சமா Meaning
- அரியமா Meaning
- அரிமா Meaning
- அனான்மா Meaning
- ஆத்துமா Meaning
- ஆத்மா Meaning
- ஆமா Meaning
- ஆய்மா Meaning
- ஆவிமா Meaning
- ஆன்மா Meaning
- இரமா Meaning
- இராசிநாமா Meaning
- இருமா Meaning
- இலகிமா Meaning
- உப்புமா Meaning
- உபபிரமா Meaning
- உமா Meaning
- உழுத்தமா Meaning
- ஒடியல்மா Meaning
- ஒருமா Meaning
- கட்டுமா Meaning
- கடமா Meaning
- கடுமா Meaning
- கரார்நாமா Meaning
- கரிமா Meaning
- கருமா Meaning
- கருமாத்துமா Meaning
- கலிமா Meaning
- கவயமா Meaning
- கவரிமா Meaning
- காட்டுமா Meaning
- கான்மா Meaning
- குப்பிமா Meaning
- கூட்டுமா Meaning
- கூந்தன்மா Meaning
- கைம்மா Meaning
- கொல்லமா Meaning
- கோட்டுமா Meaning
- கோண்மா Meaning
- கோலமா Meaning
- சக்கம்மா Meaning
- சத்துமா Meaning
- சந்தமாமா Meaning
- சிகிடிமா Meaning
- சிதாத்துமா Meaning
- சிலைமா Meaning
- சின்னம்மா Meaning
- சீவாத்துமா Meaning
- சுகந்தமா Meaning
- சும்மா Meaning
- செங்ண்மா Meaning
- சேமா Meaning
- தகிலிமா Meaning
- தந்தமா Meaning
- தந்திரமா Meaning
- தருமாத்துமா Meaning
- துராத்துமா Meaning
- துள்ளுமா Meaning
- தெரிமா Meaning
- தேமா Meaning
- தேவப்பிரமா Meaning
- தேவாத்துமா Meaning
- நறுமா Meaning
- நாகம்மா Meaning
- நானமா Meaning
- நென்மா Meaning
- பஞ்சான்மா Meaning
- படிமா Meaning
- பரமாத்துமா Meaning
- பரமான்மா Meaning
- பரிமா Meaning
- பழமா Meaning
- பன்மா Meaning
- பாய்மா Meaning
- பாவாத்துமா Meaning
- புள்ளியற்கலிமா Meaning
- புள்ளியன்மா Meaning
- புளிமா Meaning
- பூதாத்துமா Meaning
- பெத்தான்மா Meaning
- பெருமா Meaning
- பொரிமா Meaning
- மகண்மா Meaning
- மகாத்துமா Meaning
- மகிமா Meaning
- மடன்மா Meaning
- மத்தமா Meaning
- மதுமா Meaning
- மந்தமா Meaning
- மருண்மா Meaning
- மா Meaning
- மாமா Meaning
- மானமா Meaning
- முண்மா Meaning
- முத்தாத்துமா Meaning
- மூடாத்துமா Meaning
- மைம்மா Meaning
- மையன்மா Meaning
- மொக்குமா Meaning
- வயமா Meaning
- வன்மா Meaning
- வனமா Meaning
- வாமா Meaning
- விசுவான்மா Meaning
- வெல்லுமா Meaning
- வேமா Meaning