Tamil to Tamil Dictionary Search
Meaning of மக்கள்
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word மக்கள்
| மக்கள் - மானுடவினம் ; ஐம்பொறியுணர்வோடு மனவறிவுடைய உயிர்கள் ; பிள்ளைகள் . |
| ஆசுபொதுமக்கள் - சமணருள் ஒரு சாரார் . |
| ஆசுவிமக்கள் - காண்க : ஆசுபொதுமக்கள் . |
| ஆசுவடிமக்கள் - காண்க : ஆசுபொதுமக்கள் . |
| ஆமக்கள் - கணவன் . |
| கணப்பெருமக்கள் - ஊராட்சி மன்றத்தார் . |
| கீழ்மக்கள் - இழிந்தோர் . |
| குடிமக்கள் - பணி செய்தற்குரிய பதினெட்டுவகை ஊர்க் குடிகள் ; அடிமைகள் . |
| குறுமக்கள் - சிறுபிள்ளைகள் . |
| தலைமக்கள் - மேன்மக்கள் ; படைத்தலைவர் . |
| நன்மக்கள் - நல்ல பிள்ளைகள் ; சான்றோர் . |
| பணிமக்கள் - தொண்டுபுரிவோர் . |
| பதினென்குடிமக்கள் - ஓடாவி(ஓடஞ்செய்பவர்) ,கன்னார் , குயவர் , கொல்லர் , கோவியர்(இடையர்) , ஓச்சர் , தச்சர் , தட்டார் , நாவிதர் ; பள்ளர் ; பாணர் ; பூமாலைக்காரர் ; எண்ணெய் வாணியர் , உப்புவாணியர் , இலைவாணியர் , வண்ணார் , வலையர் , வெட்டியான் ஆகிய குடிமக்கள் . |
| புன்மக்கள் - இழிந்தவர் . |
| பெருமக்கள் - பெரியோர் ; ஊர்ச்செயல்களை மேற்பார்வைசெய்யும் சபைப் பெரியோர் . |
| பொதுமக்கள் - சிறப்பில்லாத மக்கள் , பொது சனங்கள் . |
| மண்மக்கள் - காண்க : மண்மகள்புதல்வர் . |
| மருமக்கள் - ஒருவனின் உடன்பிறந்தாள் மக்கள் ; ஒருத்தியின் உடன்பிறந்தான் மக்கள் . |
| மனுமக்கள் - மனிதர்கள் . |
| முதுமக்கள் - வயதுசென்றோர் . |
| முழுமக்கள் - அறிவிலார் . |
| மேன்மக்கள் - உயர்ந்தோர் . |
| வாரியப்பெருமக்கள் - ஊராளும் சபையோர் . |
- Tamil-to-Tamil Dictionary
- ஆசுபொதுமக்கள் Meaning
- ஆசுவிமக்கள் Meaning
- ஆசுவடிமக்கள் Meaning
- ஆமக்கள் Meaning
- கணப்பெருமக்கள் Meaning
- கீழ்மக்கள் Meaning
- குடிமக்கள் Meaning
- குறுமக்கள் Meaning
- தலைமக்கள் Meaning
- நன்மக்கள் Meaning
- பணிமக்கள் Meaning
- பதினென்குடிமக்கள் Meaning
- புன்மக்கள் Meaning
- பெருமக்கள் Meaning
- பொதுமக்கள் Meaning
- மக்கள் Meaning
- மண்மக்கள் Meaning
- மருமக்கள் Meaning
- மனுமக்கள் Meaning
- முதுமக்கள் Meaning
- முழுமக்கள் Meaning
- மேன்மக்கள் Meaning
- வாரியப்பெருமக்கள் Meaning