Tamil to Tamil Dictionary Search
Meaning of ம
Tamil Translation from Tamil to Tamil dictionary online for the word ம
| ம - ஒர் உயிர்மெய்யெழுத்து (ம்+அ) ; மத்திமம் எனப்படும் இசையின் எழுத்து ; சந்திரன் ; சிவன் ; யமன் ; காலம் ; பிரமன் ; திருமால் ; நஞ்சு . |
| அம்ம - கேட்டல் பொருளைத் தழுவிவரும் ஓர் இடைச்சொல் ; ஒரு வியப்புச் சொல் ; ஓர் உரையசைச் சொல் . |
| கோதும - ஒரு கூலவகை . |
| சிவாயநம - சைவர்களால் போற்றப்படும் ஐந்தெழுத்து மந்திரம் . |
| நம - வணக்கம் . |
| மம - நற்பேறு ; நீர் ; என்னுடைய . |
| விக்கிரம - அறுபதாண்டுக்கணக்கில் பதினான்காம் ஆண்டு . |